உண்ணும் உணவு பாதுகாப்பு சட்டம் பதிவு – கடைசி தேதி நெருக்கம்

VIRUNTHUநாம் உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் அருந்தும் இடங்களைப் பற்றி வருத்தப்படுவதுண்டு அதற்கு  காரணம் அதன் சுத்தம்தான் பெரும்பாலான நேரங்களில்  தெரிகிறது.
சுகாதார அதிகாரி என்னதான் செய்தாலும், (சிலரிடம் அவர் போதிய அளவு செய்வதில்லைஎன்ற கருத்துண்டு) சுத்தமும் சுகாதாரமும் வருவதில்லை, இதனால் நோய்கள் பரவுவதாகவும்கூறுகிறார்கள் வல்லுநர்கள்.  ஆனால் உணவு சம்பந்தமாக 2005 ஆம் ஆண்டு G.O.(GSR 362E-05.08.2011படி உணவு சட்டம் 2005 அமலுக்கு வந்துவிட்டது.  ஆனால் இந்த சட்டத்தின்படி உணவகங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதை புற்ஆ. 05 2012 வரைகால அவசாசம் அளித்தனர், பின்னர் அந்த தேதியும் கடந்த பிப்ரவரி 4 2014 வரைஇதற்கு நீட்டிப்பு அளித்திருந்தது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதவர்களுக்கு அதிகாரிகள்குறித்த கடைசி தேதிக்குள் பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதனால் நமதுஉணவகங்கள் சுத்தமாக செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் அதிகாரி.இந்த சட்டத்தினால் ரூ.12 லட்சம் வியாபாரம் செய்யும் உணவகங்கள் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்கிறது சட்டம்.  இச்சட்டம்பல சட்டங்களுக்கு பதில் இயற்றப்பட்டது. இதனால் இந்தியாவில் உள்ள சட்டமும் சர்வ தேசசட்டங்களுக்கு இணையாக இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • PRODUCTION OF FOOD ADVERSTISEMENT ACT.1954

  • FRUIT PRODUCTION ORDER,1955

  • RENT FOOD PRODUCTION ORDER1973

  • VEGETABLE OIL PRODUCTS(CONTROL)ORDER 1947

  • EDIBLE OILS PACKAGING(REGULATION)ORDER 1988

  • SOLVENT EXTRACTED OIL,DETAILED MEAL AND EDIBLE FLOUR(CONTROL)ORDER 1967

  • MILK AND MILK PRODUCTS ORDER,1992

  • ESSENTIALS COMMODITIES ACT,1955 RELATED TO FOOD.

மேற்கண்ட சட்டங்கள் எல்லாவற்றை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளனர்.
இதனால் பல மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்த
சட்டம் அமைகிறது.  இதற்கு பதிவு செய்து சொல்ல வேண்டிய முகவரி:

டாக்டர்.R.கதிரவன்

துணை இயக்குனர் -சுகாதார துறை

கோவை.

CELL:9940358471.

ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்பவர்கள் பதிவு மட்டுமே செய்ய வேண்டும். இதனால்அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகவும், அவ்வப்போது உணவியியல்சுத்தத்தையும் உணவின் தரத்தையும் பரிசோதனை செய்வதன் மூலம் அனைவருக்கும்நல்ல உணவு கிடைக்க வாய்ப்புள்ளது.  ஆனால் ஒரு சிலர் இச்சட்டத்தின் கீழ் தண்டனைகள்கடுமையாக உள்ளதாகவும் குறை கூறியுள்ளார், இருப்பினும், தண்டனைகள் கடுமையாக இல்லாத காரணத்தினால்  நாள் குற்றங்கள் குறைவதில்லை என்பதும் உண்மையே.இதனால் கலப்படங்கள் , ஆய்வுசெய்யும் கூடங்கள் உணவு பரிசோதனை செய்யும் தொழில்கள் பெருகி, வேலைவாய்ப்பு அளிக்கும் மேலாக நிறுவனங்களே, தானே சிலர் வந்து இந்த சட்டத்தின் கீழ்
உள்ள பிரிவுகளுக்கு உட்பட முன் வருவதுதான் இதன் இலக்கு.  இப்படி ஒரு நிலை உருவாகும் போதுபெருகிவரும் மக்கள் தொகையுள்ள நம் நாட்டில் உணவின் சுத்தமும் சுகாதாரத்தையும் ஒரு நல்ல பழக்கமாக உருவாக்கும் நல்ல செயலாக அமையும் என்பதில் ஐயம்இல்லை. பிப்ரவரி 4, 2014 – கடைசிதேதி என்பதை மறக்காமல் நம் உண்ணும் உணவர் சங்கம் நினைவு படுத்துவோம்.