தமிழகத்தில் அமைந்துள்ள நதிககளின் எண்ணிக்கை

riverகாவேரி                                           – நீர் ஆதாரம் மேற்குத் தொடர்ச்சி மலை

பாலார்                                             – நீர் ஆதாரம் நந்தி மலை

பவானி                                            – நீர் ஆதாரம் கொங்கு மண்டலப் பகுதியில் ஆரம்பமாகிறது.

தாமிரபரணி                                   –  அகஸ்தியர் கூடம் மலையிலிருந்து நீர் ஆதாரம் உருவாகிறது.
(அம்பாசமுத்திரம் (TK), நீர் செல்லும் பாதை திருநெல்வேலி
மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வழியாகக் கடலைச் சென்றடைகிறது)

வைகை                                          – வைகைநதி மதுரையில் அமைந்துள்ளது.

சித்தார்                                            – நீர் ஆதாரம் கோட்டலம்  மலை – திருநெல்வேலி மாவட்டம்.
இது தாமிரபரணி நதியுடன் வந்து கலக்கிறது.

அடையார்                                      – நீர் ஆதாரம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உருவாகிறது –
செங்கல்பட்டு மாவட்டம்.  நதிநீர் முழுவதும் மாசு அடைந்து
விட்டமையால் தற்போது சுற்றுலாவுக்காகப் படகுச் சவாரி
நடைபெற்றுவருகிறது.  தமிழக அரசு இந்தக் கூவம் நதியை
சீர் செய்வதற்கு முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நொய்யல்                                    – நீர் அதாரம் வெள்ளியங்கிரி மலை – மேற்குத் தொடர்ச்சி மலை –
சாயப்பட்டறை கழிவினால் மாசு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

மணிமுத்தாறு                              – நீர் ஆதாரம் மேற்குத் தொடர்ச்சி மலை – திருநெல்வேலி
மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் கலப்பது குறிப்பிடத்தக்கது.

மாயார்                                         – மசனக்குடியில் (மேற்குத் தொடர்ச்சி மலை) இருந்து நீர் ஆதாரம்
தொடங்குகிறது.  இது பவானி ஆற்றிற்குள் வந்தடைவது
குறிப்பிடத்தக்கது.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →