எங்களைப் பற்றி…..

அன்புக்குறிய கோவை வணிகம் வாசகர்களே..

2012ம் ஆண்டு “கோவை வணிகம்” முதல் முயற்சியாக தமிழில் மாத இதழாக வெளியானது. இதன் கவனம் தொழில், வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றித் தொகுத்து வழங்க வருகின்றது. தொழில், வேளாண்மை மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றித் ஆர்வம் உள்ள வாசகர்கள், ஆரசு மற்றும் தனியார்  நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பில் உள்ளொர்களை சென்றடைந்து அவர்களின் நல்லாசியை பெற்று கோவை வணிகத்தை செழிக்க செய்ய விரும்புகிறொம்.

கோவை மாவட்டத்தின் வணிக ஆற்றலை வெளி உலகிற்கு எடுத்துச் செல்ல இவ்விதழை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்த வாசகர்களை வேண்டுகிறொம், இந்த வலைத்தளத்தில் தங்களின் மேலான கருத்துக்களை உள்ளம்த் திரந்து கன்னியமாக பதிவு செய்து நம் கோவைப் பகுதியை ஒரு முன்னோடியாக உயர்த்த தோல் கொடுங்கள்.

இப்படிக்கு

கோவை வணிகம் ஆசிரியர் குழு.