“ஏற்றுமதி செய்ய விரும்புகின்றீர்களா? முதலில் அடிப்படை சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்”

இன்று ஏற்றுமதி என்ற வார்த்தை சிறு கிராமங்களில் கூட ஒலிக்கத் தொடங்கி விட்டது.  இந்நிலை மேலும் வளர்ந்து, இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக ஆகிறதோ அன்று தான் இந்தியா முன்னேறிய நாடாக, வளமான வல்லரசாக மாற இயலும்.  நம் தமிழ்நாட்டில் 32000 …

Read More

பட்டுக் கூட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் – – குறைந்த முதலீடு ! அதிகலாபம் ! வளமான வாழ்வு !

தமிழர்களின் பாரம்பரியத்திற்குரியது பட்டு. பட்டுப் புழுவின் உமிழ்நீரான பட்டுக்கூட்டை நூற்பதின் மூலம் கிடைக்கும் ஓர் உயர் ரக இழையாகும் (நூல்). இப்பட்டுப் புழுவானது, மல்பெரி எனும் மரப் பயிர் இலைகளில் செரிந்துள்ள சத்துக்களைப், பட்டுப் புழுவானது வளர்ச்சிக்காகவும், கூடுகட்டுவதற்காகவும் பயன்படுத்துகிறது. பட்டுப்புழு …

Read More

கட்டுமானத்துறையில்வர்ணம்……..

வர்ணம் பூசும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும், மிக பெரிய நிறுவனங்களின் ஈடுபாடுகள்.  வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர்களின் அவல நிலை. உற்பத்தி செய்த நிறுவனமே, தான் உற்பத்தி செய்த பொருளை நேரிடையாகவே வியாபாரம் செய்யலாம் தவறு இல்லை. ஆனால் உற்பத்தி செய்த பொருளைக் …

Read More

கட்டிடத்தில் மொத்த சதுரடி விலை நிர்ணயம் சரியா சாத்தியமா சதுரடி கணக்கில் என்ன என்ன வேறுபாடுகள் சிந்திப்பீர்கள் சதுரடி விலையை

கட்டடத்தில் நாம் மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்வது எது என்றால், செலவு செய்யும் தொகை தான்.  இந்தச் செலவை மட்டும் மனதில் கொண்டு கட்டடத்தைக் கட்டினால் நல்லது தான்.  ஆனால் இந்த செலவு தொகையையே காரணம் காட்டி! காட்டி! நாம் ஆசை …

Read More

வாழ்க்கையில் / தொழிலில் வெற்றியாளர் ஆவது எப்படி?

வாழ்வில் நாம் அனைவரும் மேலும் மேலும் முன்னேறி வெற்றியடைய விரும்புகிறோம். அதுவும், நிலையாக, இடையறாது முன்னேற வேண்டும் என முயற்சிப்போம். இந்த நினைவு ஒவ்வொருவரையும் பல்வேறு வழிகளில் முயற்சி செய்யத் தூண்டுகிறது. நாம் வாழும் வாழ்க்கை சாதாரணமானது அல்ல; செய்யும் தொழிலும் …

Read More

அறுவடைக் காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ.75 – 80 வரை நிலவும்

உலகளவில் இந்தியா “மசாலா கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது. 2012-13 ஆம் ஆண்டில் மிளகாய் 7.93 இலட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 13 இலட்சம் டன்கள் உற்பத்திச் செய்யப்பட்டது. உலக அளவில் மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36 சகவீதம்) …

Read More

KMCH மருத்துவ மனையில் முதன் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

தமிழகத்தில் (சென்னை நீங்கலாக) முதன் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதனை…கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் குழு ஒன்று, கல்லீரல் நோய் மருத்துவ  நிபுணர் ம்r.ஒளித் செல்வன் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை வல்லுனர் Dr.மேக்னஸ் ஜெயராஜ் மன்சார்டு …

Read More

சுற்றுப்புறச் சூழல் ஒலி மாசுபடுதல்

சுற்றுப்புறச் சூழல் ஒலி மாசுபடுதல் “சுத்தம் சோறுபோடும்; சுகாதாரம் வீட்டைக் காக்கும்” என்பது பழமொழி.  இது போல் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  சுற்றுப் புறம் என்பதில் பல காரணிகள் கலந்தே காணப்படும்.   அவற்றுள் பல காரணிகள் சுற்றுப்புறத்தை …

Read More

நாளமில்லாச் சுரப்பிகள்-வளர்சிதை நோய்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கு….

நாளமில்லாச் சுரப்பியியல் மற்றும் வளர்சிதை நோய்கள் பற்றிய இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் ஜனவரி 25 மற்றும்26 ம் தேதிகளில் நடைபெற்றது. நாளமில்லாச் சுரப்பியியலைப் பற்றிய கருத்தரங்கைக் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மூன்றாவது …

Read More

தாயகம் கடந்த தமிழ் – உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு

ஜனவரி 20,21,22, 2014,“தமிழின் வளம், தமிழர் நலம் “ என்னும் இலக்கோடு தமிழ்ப் பண்பாட்டு மையம் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் (KMCH) தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்களால் 19.03.2013 அன்று …

Read More