சாப்ட்வேர் தயாரிப்பில் சேவைக் குறைபாடு இழப்பீட்டுடன் ரூ.2.70 லட்சம் வழங்க உத்தரவு!!!

முழுமை பெறாத சாப்ட்வேர் தயாரித்துக் கொடுத்து, சேவையில் குறைபாடு செய்த கோவை ஆர்.பி. சாப்ட்வேர் நிறுவனம், பாதிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்திற்கு ரூ.2.70 லட்சத்துடன் ரூ.21 ஆயிரம் இழப்பீட்டையும்  வழங்க  கோவை  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருப்பூர், வேலம்பாளையத்தில் பட்டேல் ஹாம்ராக் (பி) லிமிட்டெட் …

Read More

சட்டம் என்ன சொல்கிறது ?………

கேள்வி – 1 நான் எனது வீட்டை ஓராண்டிற்கு வாடகைக்கு விட்டேன்.  ஓராண்டு முடிந்தபின்னரும் வாடகைக்குக் குடியிருப்போர் காலி செய்ய மறுக்கின்றனர்.  வாடகை ஒப்ந்தம் ஒன்றை ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வைத்துள்ளோம்.  அதனைப் பதிவு செய்யவில்லை. வீட்டைக் காலி செய்யக் …

Read More

வீடு கட்டித் தருவதில் சேவைக்குறைபாடு! ரூ,2.90 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

ஒப்பந்தத்தின் படி, வீட்டு வேலை முடிக்காமல் கூடுதலாகப் பெற்ற 2.69 லட்சம் ரூபாயை, 21 ஆயிரம் ரூபாய் இழப்பீடுடன் சேர்த்து வழங்க வேண்டும்’ எனக் கட்டட ஒப்பந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை, ஆர்.என்.டி. காலனியைச் சேர்ந்த துரைசாமியின் மனைவி ஆண்டாள், …

Read More

சட்டம் என்ன சொல்கிறது……..

கேள்வி -1 என்னுடைய தாத்தா ஒரு உயில் எழுதி வைத்துவிட்டுக் கடந்த மாதம் காலமாகிவிட்டார்.  அந்த உயில் ­ரத்துப்படி எனக்கு ஒரு வீடும் அவர் பயன்படுத்திய ஒரு அம்பாசிடர் காரும் சேர வேண்டும் எனவுள்ளது.  அந்தக் காரை எனது பெயருக்கு மாற்றுவது …

Read More

இன்சூரன்ஸ் பாலிசிக்குப் பாஸ்புக் தராமல் இழுத்தடிப்பு மூவருக்கு இழப்பிடு தர போஸ்ட் மாஸ்டர்ருக்கு உத்தரவு….

இன்சூரன்ஸ் பாலிசி தொகைசெலுத்தியும், பாஸ்புக் பெற்றுத்தராமல் இழுத்தடித்து சேவைக்குறைபாடு ஏற்படுத்திய போஸ்ட்மாஸ்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூர், தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (40) …

Read More

சட்டம் என்ன சொல்கிறது……..

கேள்வி – 1. நான் வீடு கட்டுவதற்கு ஐந்து சென்ட் இடம் வாங்குவதற்குப் போன போது, நிலத்தின் உரிமையாளர் ஒரு பதிவு செய்யா உயிலைக்காட்டி, தன்னுடைய பெயருக்கு அந்தச் சொத்து இருப்பதாகக் கூறினார்.  சொத்து வரிகளை  வைத்து மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.  ஆனால் …

Read More

ஒரே ஒரு ரூபாய்க்காக வழக்கு! ரூ.6,000/- இழப்பீடு வழங்க உத்தரவு!…….

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர், வழக்கு தொடர்ந்தவருக்கு அந்த ஒரு ரூபாயுடன் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக,  ஆறாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை கணபதியைச் சேர்ந்தவர் ரவி. 2007, ஜன., …

Read More

சட்டம் என்ன சொல்கிறது……..

கேள்வி – 1 எங்களுடைய பூர்வீக சொத்தில் எனக்கும் எனது தம்பிக்கும் பாகப் பிரிவினை செய்து அனுபவித்து வருகிறோம். மற்றொரு சொத்து பாகப்பிரிவினை ஆகாமல் உள்ளது.  ஆனால் அதற்கு பட்டா இல்லை.  அந்தச் சொத்தில் என்னுடைய பங்கை விற்க இயலுமா? – …

Read More

சட்டம் என்ன சொல்கிறது………

கேள்வி – 1. எனக்கும் என் சகோதரருக்கும் சொத்து சம்பந்தமாகப் பிரச்சினை.  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  அவரும் நானும் ஒரே வீட்டில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து வசித்து வருகிறோம்.  என் தம்பியின் தூண்டுதலின் பேரில் காவல் துறையினர் நான் அத்துமீறி, அங்கு …

Read More

இழுத்தடித்ததற்கு இழப்பீடு -ரூ.11 ஆயிரம்……

“பாலிசி எடுத்திருந்தும் மருத்துவ செலவுத் தொகை வழங்காமல் இழுத்தடித்த நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு செலவுத் தொகையுடன் 11 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் ” என கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரூர், குப்பனூரைச் சேர்ந்தவர் நாகராஜ்; ஆடிட்டர்.  …

Read More