மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்

மனிதனின் தவிர்க்க முடியாத தேவைகளான தடிமரம் மற்றும் எரிபொருள் தேவைகள் காலங்காலமாக காடுகளிலிருந்தே பெறப்பட்டு வந்தன. ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகாரித்ததாலும் தொழிற்சாலைகள் அபாரிமிதமாக வளர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகாரித்ததோடு இணைந்து கிராமப்புறத்திலிருந்து மக்கள் நகர்புறங்களுக்குப் புதிதாக குடியோரிய …

Read More

தொழிற்சாலையை சார்ந்த மரம் சாகுபடி / தீக்குச்சி மரம் ஒரு அற்புத மாற பணபயிர்

முன்னுரை தமிழ் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி தரிசு நிலமாக உள்ளது. இந்த தரிசு நிலங்கள் வளமற்று இருப்பதால் வேளாண் பயிர் செய்ய ஏற்றதாக இல்லை.  இத்தகைய தரிசு நிலங்களில் நீர் மற்றும் மண் வளம் குறைவுற்று இருப்பதால் இங்கு …

Read More

தீக்குச்சி தொழிற்சாலை தொடர்ச் சங்கிலி திட்டம்

தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மேட்டுப்பாளையத்தில் தீக்குச்சி மர ஒப்பந்த பண்ணையம் துவக்க விழா மற்றும் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பற்றிய இலவசப் பயிற்சி முகாம் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி …

Read More

எரிசக்தி மரங்களிலிருந்து மின்சார உற்பத்தி

 இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே உள்ளது. நகரமயமாதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினால் மின்சக்தியின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியா எரிசக்தி …

Read More

உயிர் எரிகட்டி தொழில்நுட்பம் (Briquetting Technology)……

மரங்கள் மக்களின் தேவைகளுக்காகவும் தொழிற்சாலைகளின் மூலப்பொருளாகவும் அதிக அளவில் வனங்களிலும், விவசாய நிலங்களிலும், தரிசுநிலங்களிலும், தோப்புகளிலும், வரப்பு ஓரங்களிலும் மற்றும் ஊடுபயிராகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்படி வளர்க்கபட்ட மரங்கள் மக்களின் தேவைகளான தடி மரம், எரிபொருள், மாட்டுத் தீவனம் மற்றும் வேளாண் …

Read More

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

நடவு செய்யும் முறை: நன்கு உழுது நடவுக்குத் தயாரிக்கப்பட்ட நிலத்தில் 5 ஷ் 5 அடி இடைவெளியில் 1 x 1 x 1 அடி அளவுகளில் குழி எடுக்க வேண்டும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள குழிகளில் கிலோ நன்கு மக்கிய தொழு …

Read More

தொழிற்ச்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

தொழிற்ச்சாலை சார்ந்த மரங்கள் காகிதக்கூழ் மரங்கள்  : சவுக்கு மற்றும் தைல மரம் தீக்குச்சி மரம்   :  அயிலை என்ற பெருமரம் காகிதக்கூழ் மர தொழில் நுட்பங்கள் தைலமரம் யூகலிப்டஸ் மிர்டேசியே (ஙஹ்ழ்ற்ஹஸ்ரீங்ஹ) குடும்பவகை மரமாகும், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநிலத்தை தாயகமாகக் …

Read More

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்…

ஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% …

Read More

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% …

Read More