உள்ளத்திலிருந்து…

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் நம்அனைவர்க்கும் தாழ்வு” பாரதி நமக்கு – பாரதத்திற்கு – எடுத்துக் கூறிய தாரக மந்திரத்தை நாம் மறந்து விடக்கூடாது. பலமொழிகள் நிறைந்த மாநிலங்களைக் கொண்டது நமது இந்திய நாடு. இன்று …

Read More

உள்ளத்திலிருந்து…

“வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” – பாரதியார். ஆகஸ்டு மாதம் என்றாலே புரட்சி மாதம் என்று பெயர். 1942 – ல் ஆகஸ்டு மாதத்தில் தான் ‘வெள்ளையனே வெளியேறு’’என்ற இயக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனால் …

Read More

தலையங்கம்……….

கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக.    – திருக்குறள்.     நான் சிறியவனாக இருந்தபோது துறவி ஒருவர் மாணவர்களாகிய எங்களிடம் ( 6, 7 படிக்கும் போது )   “” என்ன படிக்கிறீர்கள்?” என்று கேட்டார். நாம் இன்ன …

Read More

உள்ளத்திலிருந்து…

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப – எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் – ” குறள் எண்ணிய படி புது அமைச்சரவை தமிழ் நாட்டில் வந்தெய்தியுள்ளது மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில். வாழ்க ! தமிழகம் உயர்க !! மிளிர்க !!! நிகர …

Read More

உள்ளத்திலிருந்து…

‘கோவை வணிகம்’ தனது குறிக்கோள்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.   வேளாண்மை, வணிகம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய இம்மூன்றும் நன்கு அமையவும் உயர்வடையவும் அதுதன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.  அதன் பலனும் மக்களிடத்துப் பிரதிபலிக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே …

Read More

உள்ளத்திலிருந்து…

“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி – என மேவிய யாறு பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு” – பாரதியார். ஒரு நாட்டின் ஆறுகள்தான் அந்நாட்டின் இரத்த நாளங்கள். மேலே கூறப்பட்ட ஆறுகள் அனைத்தும் …

Read More

நீரின்றி அமையாது உலகு…….

காற்று இயல்பாகக் கிடைக்கின்ற ஒன்று.  ஆனால், நீரை நாம் தான் சேமித்துக் கொள்ள வேண்டும்.  உணவே இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால், நீர் இல்லாமல் இருக்க முடியாது.  அதனால் தான் நமது முன்னோர்கள் தண்ணீர்ப் பந்தல் வைத்தல், குளம் தோண்டுதல், ஏரி, அணை …

Read More

ஜல்லிக் கட்டு

தமிழ்நாடு நானிலம் தழுவியது.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இயற்கை அமைப்பைக் கொண்டது.  இந்நானிலத்துடன் பாலையும் சேர்த்து ஐந்தாகும். இவ்வைந்நிலங்களுக்கும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருள்களும், இன்னின்னலை என இலக்கணமாக எழுதி வைத்துள்ளனர் நம் முன்னோர். இதில் …

Read More

உள்ளத்திலிருந்து……..

“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வைகை பொருனை நதி- என மேவிய யாறு பலவோடத் –  தி ரு மேனி செழித்த தமிழ்நாடு” – பாரதியார் பண்டு தொட்டு தமிழ் நாடு நல்ல பருவமழை பொழிந்து ஜீவநதிகள் இல்லாவிடினும் …

Read More