உள்ளத்திலிருந்து….

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு”-குறள் உலக  நாடுகளுள் முழு மக்களாட்சி (ஜனநாயக) நாடாக விளங்குவது“பாருக்குள்ளே நல்ல நாடாகிய நம் பாரத நாடு” தான்.  அந்தப் பெருமிதத்தால்தான் உலக முதன்மை நாடாகி அமெரிக்காவிலிருந்து அதன் ஜனாதிபதி ‘பாரக் ஓபாமா’ …

Read More

உள்ளத்திலிருந்து….

‘எல்லாரும் ஒரு தாய் மக்கள்’ “பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” – திருக்குறள். பிறப்பினால் மனிதர் அனைவரும் ஒன்றே.  செய்கின்ற தொழில்களால் வேற்றுமை அமைகிறது.  நாம் இருக்கும் நாடு இந்தியா.  ஆகவே, நாம் அனைவரும் ‘இந்தியரே’.  தொழிலால் …

Read More

உள்ளத்திலிருந்து….

“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்று பாடினார் பாரதியார்.  நாம் வல்லமை மிக்க நாடாகப் பாரத நாட்டை உருவாக்க வேண்டும் என்று பாடுகிறோம்.  வல்லமை மிக்க நாடாக வேண்டுமென்று அண்டை நாடுகள் என்ன?  உலகநாடுகள் அனைத்திற்கும் சென்று இந்தியாவின் …

Read More

உள்ளத்திலிருந்து….

“வந்தே Š மாதரம் Š ஜய  வந்தே மாதரம்” “ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம்”‡(வந்தே) மாநிலத் தாயை வணங்கும்‘ வந்தே மாதரம் ’என்ற சொல்லை, நன்றாகவும், ஒன்றாய்ச் சேர்த்தும், நம் உயிர் செல்வதாயிருந்தாலும், நம் வலிமை …

Read More

சங்ககால வாணிபம்

தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், ஆய்வதற்கும் பண்டைக்காலத்தில் சங்கம் அமைத்திருந்தனர்.  அச்சங்கள் முதல், இடை கடை என மூன்றாக அமைந்தன. முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச்சங்கம் தற்போதுள்ள மதுரையிலும் நடைபெற்றன.  இவற்றை நக்கீரனார் உரைத்த‘ களவியல்’ உரை மூலம் அறியலாம். …

Read More

ஆசிரியர் பக்கம்…

மாறுபட்ட சிந்தனை “வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோன் உயர்வான்” ஒளவைப் பாட்டி சோழனை வாழ்த்திய வாழ்த்து இது.  இது இன்று கட்டாயமாகத் தேவைப்படுகிறது.  ஆறுகளின் குறுக்கே முடிந்த அளவு அணைகளும், தடுப்பணைகளும் கட்டி, ஆற்றில் வரும் …

Read More

உள்ளத்திலிருந்து….

இன்றைய இந்தியா – தெற்கும் வடக்கும் “”பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு”எனப் பாரதியாரால் பாடப்பட்ட இப்பாரத நாடு விந்திய மலையின் வடக்கும் தெற்குமாக இரு கூறுகளை உடையதாயினும் “பாரதம்’ என ஒன்றாகவே அழைக்கப்படுகிறது. இப்படி  ஒரே பாரத …

Read More

ஆசிரியர் பக்கம்

“காவேரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி – என மேவிய யாறு பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு.” – பாரதியார். மேற்கு மலைத் தொடரில் அளவு கடந்த மழை பெய்கிறது.  தமிழ் நாட்டில் …

Read More

மொழி

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இலக்கியம் படைத்த மொழி நம் தமிழ் மொழி.இதன் காலத்தை சுமார் 5000 ஆண்டு கட்கு முன்பு என்பர் சான்றோர்.  மற்ற மொழியினர்தம்கருத்துக்களை கையினால் (ஜாடைகாட்டி) பேசிய காலத்து, அக்காலம் நீங்கிட “ பைய நாவை அசைத்துப்” …

Read More

ஆசிரியர் பக்கம்…….

 “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” – குறள். எண்ணிய படியே தனி ஒரு கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று விட்டது.  என்த ஒரு பிற கட்சியினரின் உதவியில்லாமலேயே நாட்டை நடத்திச் செல்லலாம்.   மேல் சபையிலும் …

Read More