Author: கோபிநீலன் M

ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.

    ‘‘Keystone’’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொடங்கி வைத்ததே இந்த ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்’. ‘Keystone’ தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நீலகிரி பயோஸ்பியரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டதாகும்.     ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவன லிமிடட்’ டைச் சட்டப்படியான முறையில் நிறுவனமாகப் பதிவு…

பார்த்தீனியம் நச்சுக்களை – பிரச்சனைகளும் கட்டுப்பாடுகளும்

அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பார்த்தீனியம் என்ற நச்சுக்களை 1955-ம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி தற்போது இந்தியா முழுவதிலும் பரவி மனித நலத்திற்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இக் களைச்செடி தமிழகத்தின் அனைத்து நிலப்பரப்புகளிலும் அதிகமாகப் பரவி வளர்ந்து காணப்படுகிறது இக்களையால் ஏற்படும் பாதிப்புகள் பார்த்தீனியத்தில்…

வனம் காப்போம்

வனம் காப்போம் ‘Keystone’ என்கிற தன்னார்வத் தொண்டமைப்பானது நீலகிரி பயோஸ்பியர் ரிசர்வுக்கு உட்பட்ட  மலைப்பகுதியில் அழிந்து வரும் இயற்கைத் தாவரங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து அதனைப் பெருக்கமடையச் செய்வதிலும் முயற்சிகள் பல எடுத்து வருகின்றது. அப்படி அழியும் ஒரு தாவரத்தைப் பற்றி ‘Keystone’ ன் ‘திட்ட ஒருங்கிணைப்பாளர்’ திருமதி.ஷைனி மரியம் ரீகல் அவர்கள் இப்பகுதியில் விளக்குகிறார்.   …

கீரை…

தொழில்நுட்ப வளர்ச்சி, ஒரே துறையில் ஆர்வம் உள்ளவர்களை எங்கிருந்தாலும் கைகோர்க்க வைக்கிறது என்பதற்குத் திரு.ஜெகதீஷ் மற்றும் திரு.பார்த்திபன் அவர்களின் நட்பை உதாரணமாகக் கூறலாம். 39 வயதான திரு.ஜெகதீஷ் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர். அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். திரு.பார்த்திபன் 29 வயது, கணினி பட்டதாரி, தற்போது கோவை ஐ.டி பார்க்கில், மென்பொருள் பொறியாளராகப்…

முகநூல் பக்கம்…

ரோட்டுல உருண்டு பிரண்டு தண்ணிவிடச்சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணி… ஆள்கிடைக்காம. அவிங்க வீடு போய் கெஞ்சி கூட்டியாந்து நட்டு… விடிய விடியத் தண்ணிகட்டி… விளையவெச்சு நாட்டைக்காப்பாத்தித்தான் ஆகணுமா? விவசாயி 1 : வெளயவக்கிறவங்க வெலைய வக்கனும்… அதுதான் தீர்வு. இன்னும் சில கிராமங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. விளைவித்ததை மட்டுமே உண்கிறார்கள். உழவுக்காகவும் பாலுக்காகவும் நாட்டு மாடுகளுடன் வாழ்கின்றார்கள். செய்தி…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் ஒரு நாட்டின் வளத்தை நிர்மாணிக்கும் காரணியாக விளங்குகிறது. வேளாண்மை, தொழிற்சாலை, சாலைத் திட்டங்கள், அணைகள், குடியிருப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் (Infrastructure) சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கத்தான் செய்யும்.     இருப்பினும் சூழல் சீர்கேட்டை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.     மின்சாரம் தயாரிக்க அணைகள் கட்டி நீர்மின்…

இலுப்பை- வாசம் இழுக்கும்.

இலுப்பை மரங்களைப் பொறுத்த வரையில் இரண்டு விதமான வகைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் பொதுவாக மகுவா (Mahua) என்று அழைக்கப்படுகின்றன. இம்மரம்  எண்ணெய் உற்பத்தி செய்வதில் பெரிதும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் இம்மரம் இலுப்பை என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட இம்மரம் 70 அடி உயரம் வரை வளரக் கூடியது. 8 முதல் 15…

முகநூல் பக்கம்…

விதைகளே பேராயுதம்… விவசாயம் செய்யலாம் என்று எண்ணி வெண்டை சாகுபடி செய்ய விதை தேட கால் கிலோ விதை ரூ.700 என்றார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதன் காரணம் உரைத்தது. நாட்டு வெண்டை விதைகள் கிடைக்கவில்லை. என் ஆத்தாவிடமும் அம்மச்சியிடமும் கேட்க, எங்க காலத்துல வெண்டணா செவப்பு வெண்டைதான் அம்புட்டு ருசியாயிருக்கும்னாங்க. அப்புறம் நிறைய நண்பர்கள் நாட்டு…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

கரீப் பருவ மக்காச்சோளத்திற்கான விலை விவசாயிகளை மகிழ்விக்கும்.              இந்தியாவில், மக்காச்சோளம் மூன்றாவது முக்கிய தானியப் பயிராகும், மக்காச்சோளம் மொத்த உற்பத்தியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகிதம் பங்களிக்கிறது.  திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி மற்றும்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.     இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள சூழலியல் காரணிகளும் இயற்கையில் சிக்கலான ஒரு வலைப்பின்னல் போன்ற பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இதை…