நீர் மேலாண்மை……..

உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் இன்று பல இடங்களிலும் பற்றாக்குறையாகவும் பல இடங்களில் மிகுதியாகவும் காணப்படுகிறது.  இதைச் சரிவர எப்படி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை திரு. கே.எஸ்.முனீஸ்வரன் அவர்கள் விம்டா லேப் மூத்த ஆராய்ச்சியாளர் நமக்கு கூறுகிறார். இயற்கையின் …

Read More

MSME (Micro Small Medium Enterprises) – ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை

MSME என்றால்  (Micro Small Medium Enterprises) அதாவது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம். ( MSME – DI ) மேல் கூறியது போல் இது ஒரு விழிப்புணர்வுக் கட்டுரையே.  இப்படி ஒரு  தொழில் நிறுவனங்கள் …

Read More

கான்கிரீட் தளம் விவசாயிகள் ஏமாற்றம்

பவானி சாகர் அணை 1955 ல் கட்டப்பட்டது.  இந்த வாய்க்கால் திருப்பூர் மாவட்டம் முத்துஏர் வரை 125 கி.மீ துஏரத்துக்கு வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் முழுவதும் மண்ணால் கட்டப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் வீணாவதாகக் கூறி  பொதுப் பணித்துறை …

Read More

கோவை நண்பர்களின் சாதனை

கடந்த 15.06.2013 அன்று பெட்ரோல் விலை ரூபாய் 2.54 காசுகளாக முன்பிருந்த விலையிலிருந்து உயர்த்தப்பட்டது.  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் விலை ஏற்றம் என்பது அன்று இரவே (நள்ளிரவு) அமுலுக்கு வந்துவிடுவது தான்.  இது போன்ற காலகட்டத்தில் தான் உதித்துள்ளார்கள் மூன்று சாதனை …

Read More

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி

நமது கோவை மாவட்டம் சூலுஏர் பிரிவு அருகே துப்பாக்கி முனையில அதிரடி கொள்ளை முயற்சியை போலீஸ் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து முறியடித்தனர்.  கோவை வணிகம் சிறப்பு நிருபர் தெரிவிக்கையில், திரு.லோகநாதன் (வயது 30) என்பவர் பாரத் பெட்ரோல் பங்கில் …

Read More

கோடை உழவின் நன்மைகள்….

கோடை உழவால் கோடி நன்மை, சித்திரை உழவு பத்தரை மாற்றுத்தங்கம் என்றெல்லாம் பழமொழிகள், கோடை உழவின் நன்மைகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன. கோடை மழையை அடுத்து பழ மரத்தோப்புகளில் இடை உழவு மேற்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். கோடை …

Read More

பரம்பிக்குளம் வாய்க்காலும் வன விலங்குகளும்

பரம்பிக்குளம் திட்டம் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது கோவை ட்டம், பரம்பிக்குளம் ஆழியார் வாய்க்கால் திட்டம் 1960 களில் முடிக்கப்பட்டது.  தற்போது ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் (பொள்ளாச்சி) வனவிலங்குகள் அவைகளின் தாகத்தை தீர்த்துக் கொள்ள வாய்க்கால்களைப் பயன்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் …

Read More