புன்னை மரம் – பொக்கிஷம்…

புன்னை மரமானது பண்டைய காலத்தொட்டே தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இணைந்து காணப்படக் கூடிய பழமையான மரமாகும். இம்மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த முன்னோர்கள் கோயில்களின் முற்றத்தில் இம்மரத்தை வளர்ப்பதை பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர். இம்மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் பல்வேறு மருத்துவ …

Read More

மாம்பழம்.- நுட்பமான சாகுபடிமுறை.

மனிதர்களில் சிறந்தவர்களை ‘மாமனிதர்’ என்று கூறுவோம். அதுபோல் மரங்களில் சிறந்தது ‘மாமரமாகும்’. மாவிலை, மாம்பூ, மாம் பிஞ்சு, காய், கனி, பருப்பு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க மாமரத்தைப் …

Read More

ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.– மதிப்புக்கூட்டுப் பொருட்கள்.

‘KEYSTONE’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தொடங்கி வைத்ததே இந்த ‘ஆதிமலைப் பழங்குடியினர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடட்.’ ‘Keystone’ தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நீலகிரி பயோஸ்பியரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு போன்ற கொள்கைகளுடன் 3 நபர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும். …

Read More

முகநூல்

கத்தி முனையைக் காட்டிலும், பேனா முனை கூர்மையானது எனில், அந்தப் பேனா முனையைக் காட்டிலும், ஏர்முனை கூர்மையானது என்பேன்…! விவசாயத்தைக் காப்போம். நேரடி நெல் விதைப்பு, ஒரு கண்ணோட்டம். நேரடி நெல் விதைப்பில் நன்மைகள்: 1. விதை நெல் அளவு குறைவு …

Read More

பயிர்க் காப்பீடு- திட்ட அறிமுகக் கூட்டம்.

    கடந்த 07.06.2016 ம் தேதியன்று, கோவை மாவட்டம் ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்ட அறிமுகக் கூட்ட விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு A.K. செல்வராஜ் M.P, மாண்புமிகு O.K.சின்னராஜ் MLA, Dr.T.S.K. …

Read More

தேன். – ஐஞ்சுவை.

பெயர் வைக்கும் போது குழந்தையின் வாயில் தேனிட்டு மூன்றுமுறை பெயரைச் சொல்லுவார்கள். குழந்தையும் தேன்சுவையின் தித்திப்பில் மலர்ந்த முகம் காட்டும். அழுகின்ற குழந்தைக்கு தித்திப்பான தாலாட்டு, பெரியவர்களுக்கு உணவு, மருந்து… போன்ற பலவகைகளில் தேன் முக்கியப் பயன்பாட்டில் உள்ளது. தேன் உற்பத்தி …

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

மலைப்பகுதியில் விளையும் மரவள்ளிக்குக் கணிசமான விலை கிடைக்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2015 – 16 ஆம் ஆண்டில் மரவள்ளி 2.12 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 48.42 இலட்சம் டன்கள் உற்பத்தி …

Read More

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    பொதுவாக வனப்பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.     1. உள் வனப்பகுதி – Core Forest     2. வெளி வனப்பகுதி – Outer Forest     3. புற வனப்பகுதி – Most Outer Forest உள் வனப்பகுதி …

Read More

நெல்றை. – ஓர் அறிமுகம்.

நெல்றை மரமானது, மிக உயரமாக வளரக் கூடிய இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட மரமாகும். இம்மரத்தின் நான்கில் மூன்று பங்கு அளவிற்கு பக்கக் கிளைகள் அற்றமரமாகவும் குறுகிய மற்றும் கிளை மட்டகிளைகளுடனும் காணப்படுகின்றது. இதன் இலைகளின் வடிவமானது கூரிய இலைகளை அதன் இளம் …

Read More