என் வீடு என் தோட்டம் பூச்சிக்கட்டுப்பாடு எளிய பயிர்ப்பாதுகாப்பு முறைகள்

அன்பான வாசகர்களுக்கு வணக்கம். கோவை விடுமுறை விட்டு, பள்ளி, கல்லூரிகள் துவங்கி விட்டன. கோடையில் கிடைத்த மழையினால் அங்கங்கே கோடை உழவு வேலைகளையும் ஆரம்பித்து அடுத்தகட்ட விவசாயப் பணிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்தைப் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி. சென்ற மாத இதழில் எளிய …

Read More

என் வீடு என் தோட்டம் பூச்சிக்கட்டுப்பாடு எளிய பயிர்ப்பாதுகாப்பு முறைகள்

விடுமுறை ஒரு வெகுமதி: அன்பான வாசகர்களே, தெலுங்குப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை வெகு விமரிசையாகக் கடந்த மாதங்களில் கொண்டாடி முடித்திருப்பீர்கள்.  பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனரா?  வெவ்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் சுற்றிப் …

Read More

என் வீடு என் தோட்டம் – சிக்கன நீர் நிர்வாக முறைகள்

அன்பான வாசகர்களுக்கு வணக்கம். சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தற்போதைய கால கட்டத்தில் எல்லா வகையான பொருட்களையும் மிகவும் சிக்கனமாப் பயன்படுத்தா பயன்படுத்த விழிப்புணர்வுடன் இருக்கிறோம் அதுவே நல்ல ஒரு சூழ்நிலை ஆகும்.பொதுவாக ஒருவர் பணத்தினைப் தனது இஷ்டப்படி செலவழித்து …

Read More

இயற்கை உரமிடும் முறைகள்…

அன்புடைய என் வீடு என் தோட்ட வாசகர்களுக்கு வணக்கம்.தங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் கடந்த மாத இதழில் எளிய முறையில் மண்புழு உரத்தினை நாமே தயாரித்து நமது தோட்டத்திற்கு இடுவது பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இயற்கை உரமிடும் முறைகளை …

Read More

எளிய முறையில் மண்புழு உரம் தயாரித்தல்…

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.  உழவர்களின் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் “பொங்கல் திருநாளை” மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.  விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் இந்த காரணத்திற்காகத்தான்.  சென்ற மாதம் இயற்கை விவசாயம் பற்றிப் படித்தது உங்களுக்குப் பயனுள்ளதாக …

Read More

அங்ககத் தோட்டம் அமைத்தல்

அன்புடைய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.  இந்த 2015ஆம் ஆண்டு நமது அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சியும், ஆரோக்யமும்,செல்வமும் பெருக வாழ்த்துகள்.  கடந்த ஆண்டில் நமக்குக் கிடைத்த அனுபவங்கள், படிப்பினைகள், பாடங்கள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்துமே இந்த ஆண்டினை …

Read More

என் வீடு என் தோட்டம்-எளிய தோட்டக் கருவிகள்…

அன்புடைய வாசகர்களுக்கு வணக்கம்.  அனைத்து இடங்களிலுமே நல்ல மழை பெய்து நல்ல குளுமையான சூழ்நிலை உருவாகி விட்டது.  தோட்டத்தில் உள்ள பயிர்கள்  இயற்கையாக கிடைக்கின்ற மழை நீரினால் நன்றாக வளர்ந்து வருகின்றதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா? எளிய முறைகளில் …

Read More

மலைத் தோட்டப் பழங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களின் சிறப்புகள்

நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் தோட்டக்கலை சம்பந்தமான காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள் போன்றவை இல்லாமல் எந்தக் குடும்பமும் வாழ்வது  இல்லை, பூக்கள் பயன்படுத்தாமல் எந்த விழாக்களோ நிகழ்ச்சிகளோ இல்லை என்று கூறும் அளவிற்கு நமது வாழ்வில் தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய இடத்தில் …

Read More

வீட்டுத் தோட்ட பராமரிப்பு முறைகள்…..

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.  தீபாவளி, பக்ரீத் பண்டிகை மற்றும் ஆயுதபூஜை பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அத்துடன் நமது அக்டோபர் மாத வீட்டுக் காளான் தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றியும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பயனுள்ள வகையில் கட்டுரை …

Read More

வீட்டுக் காளான் தோட்டம்………

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.  என் வீடு என் தோட்டம் கட்டுரைகளை படிக்க ஆரம்பிச்சு அதற்குள்ள ஒரு வருசம் ஓடிருச்சு பார்த்தீங்களா?  இப்போதான் எழுத ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.  அதுக்குள்ளே பனிரெண்டு தலைப்புகள்ள கட்டுரை முடிஞ்சு வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டுல நமது கட்டுரை  …

Read More