Author: வினோத் R

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016

இந்திய நாடாளுமன்றம் இயற்றிய “122ஆம் அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்” விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அரசிதழில் (Govt. of India Official gazette) விரைவில் வெளியிடப்படும்.  அதன் பின்னர் எதிர்வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் (Oct – Nov) இயற்றப்பட வேண்டிய விதிமுறைகள் & சட்டங்கள் வருமாறு. 1. மைய சரக்கு &…

தொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை ! பொறுமை !பொறுமை !

வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது காத்திருப்பு ! நாம் காத்திருப்போம் ஒன்றைப் பெறுவதற்கு !!!! -பா.கண்ணன். இதை எழுதிய பா.கண்ணன் எனும் சிந்தனையாளர் கூறுகிறார், “ படிக்க 11 ஆண்டுகள்; வார விடுமுறைக்கு 7 நாட்கள்; ஊதியம் பெற 30 நாட்கள்; குழந்தை பெற 10 மாதம்” காத்திருக்கிறோம். அதே போல் மகத்தான வெற்றியைப் பெற, சாதனை…

“தொழில் முனைவோரே” “தொடர்புகளில் தான் வளர்ச்சி இருக்கிறது”

தொழில் முனைவோரே, வியாபாரிகளே, நிர்வாகிகளே! உங்கள் தொழில் சிறப்படைய, நீங்கள் முன்னேறப் பலருடைய தொடர்பு உங்களுக்குத் தேவை வெற்றி பெற இரண்டு வி­ஷயங்களைச் செய்ய வேண்டும். 1. மனிதர்களுடன் தொடர்பு          2. அதை மேம்படுத்திக் கொண்டே இருப்பது ஒரு தொழில் அதிபருக்கு நிறுவனத்திற்குள்ளே உள்ள தொடர்பு பங்குதாரர், நிர்வாகிகள் பணியாளர்கள், வெளியே தொடர்பு அதிகாரிகள், மூலப்பொருட்கள்…

START UP INDIA STAND UP INDIA

புதிய தொழில் துவங்க முனைபவர்கள் இனி மகிழ்ச்சி கொள்ளலாம்.  நிறைய செய்முறைகள், படிவங்கள் , மற்றும் பல இன்னல்கள் உண்டு ஓர் புதிய தொழில் துவங்குவதில் எவ்வளவு சிரமம்  என்று பலர் சொல்ல கேட்டுள்ளோம்.  சிங்கப்பூரில் ஒரே நாளில் தொழில் துவங்கலாம், ஆனால் இந்தியாவில் குறைந்த பட்சம் 3 மாதம் ஆகிறது என்கிறார் ஒருவர். புதிய…

தமிழகத்தில் அம்மா அழைப்பு மையம் துவக்கம்……

தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தில் தற்சமயம் உள்ளது. தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்துள்ள அரசின் மிக முக்கியமான ஒன்று கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு. இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முயற்சியால்…

ஆன்லைன் மருந்து விற்பனை

மக்கள் தொகை பெருகி, நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையும் மாறி நம்மில் பலர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான் எதார்த்தம். மருத்துவரிடம் செல்லும் போது அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அங்கோ அல்லது அருகில் உள்ள மருந்துக்கடைகளிலோ வாங்குவது வழக்கம். அதில் தற்போது 8%,10% என்று பல சதவீதம் தள்ளுபடி வழங்கி வருவது தற்பேதைய…

COP 21 PARIS புதிய மைல் கல் – 187 நாடுகள் இணைந்து எடுத்த தீர்மான ம் -$100 பில்லியன் நிதி ஒதுக்கீடு – உறுதியான செயல்பாட்டிற்கான வழிமுறைகள்

மக்கள் தொகை 1960 ல் 300 கோடி , 2000த்தில்600 கோடி 2013 ல் 700 கோடி, 2050க்குள் 900 கோடியிலிருந்து (குறைந்த பட்சமாக) 1000 கோடி என ஆகலாம் என்று ஓர் கருத்தும் உள்ளது.  கடந்த சில வருடங்களாக சராசரி வெப்பம் அதிகமாக உள்ளதாக பல ரூபத்தில் நாம் கண்டுள்ளோம்.  உத்திரகண்டில் நடந்த நிலச்…

புதிய தங்க கடன் முதலீட்டு பத்திரம்

மன்னர் காலத்திலிருந்து நம் நாட்டில் தங்கத்திற்கு நல்ல மவுசு தான்.  பல நூற்றாண்டுகளாக தங்கம் இருப்பு ஒருவரின் செல்வ நிலையும் அந்தஸ்தையும் குறித்து வருகிறது.  பல முதலீட்டு வாய்ப்புகள், பூமி, பங்குகள் என்று பல  புதிய வழிகள் இருந்தாலும் தங்கம் தன்னுடைய உரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டு தான்  உள்ளது.  வீட்டில் திருமணம் என்பது…

தமிழ்நாடு வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் சீர்த்திருத்தம்

நமது தமிழகக் கட்டிடச் சட்டத்தில் (வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் The Tamiladu Buildings (Lease and Rent Control 1960 )) தமிழக அரசு விரைவில் திருத்தங்கள் கொண்டு வர முனைந்துள்ளது.  வீடுகள் வாடகைக்கு விட்டு வரும் அனைவரும் பயந்து வருவது இரண்டு வி­யங்களுக்குத் தான்.  முதலில் இவர்கள் காலி செய்ய வேண்டிய போது உரிய…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தமிழகத்தில்

கடந்த செப்டம்பர் 9-10 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் துவங்கியது. இதை நடத்திய தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. பிற மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களோடு போட்டியிட்டு, முதலீட்டுக்கு முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் என்பது…