மகேந்திரா பம்ப்ஸ்

கோவையில் பஞ்சாலைகள் மட்டுமே பெரும்பாலான தொழிற்சாலைகளாக இருந்த காலகட்டத்தில், கருவிகளும்  இயந்திரங்களும் பம்பாயிலிருந்து வர வேண்டிய நிலை இருந்தது.  அடிக்கடி இவ்வியந்திரங்கள் பழுது அடையும் போது பம்பாயிலிருந்துதான் அதைச் சரிசெய்ய ஆட்களும், உதிரிபாகங்களும் கொண்டு வரும் நிலை இருந்தது.  மேலும் அன்றைய …

Read More

காதி…………. நம் பாரம்பரியம் காப்போம்……

நலிந்து வரும் தொழில்களில் ஒன்று காதி.  இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிய போராட்டங்களில் முக்கியமானது காதிப் போராட்டம்.  பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தந்து வாழ்வாதாரமாக இருந்தது காதி.  ஓர் காதி ஆடையை உருவாக்க தேவைப்படும் நேரம் கைத்தறியிலிருந்து உருவாக்கப்படும் ஆடையை …

Read More

சாலையில் தொழில் வழிகாட்டி (MENTOR ON ROAD)

இன்றைய சூழ்நிலையில் சிறிய, குறுந்தொழில்கள் தினசரி சந்திக்கும் பிரச்சனைகள் பல.  அவை தங்களது பொருட்கள், வேலைகள், சுத்தப்படுத்துதல், நிதி உதவி பெறுதல், உற்பத்தி ஒழுங்குபடுத்துதல், காப்புரிமை, ஆராய்ச்சி மற்றும் மனித வளத்தைக் காக்க அன்றாடம் போராட்டம் தான்.  இதைக் குறுந்தொழில்கள் செய்வோர்கள் …

Read More

புதிய தொழில் முனைவோர் தவிர்க்க வேண்டிய செய்யக் கூடாத தவறுகள்

சமீபத்தில் ஒரு பேராசிரியரின் கருத்துக்களைக் கேட்டேன்.  அந்த கருத்துக்கள் 100%  சரி என்பதால் என் சொந்த சில கருத்துக்களையும் இணைத்து எழுதுகிறேன். தமிழ்நாட்டில் 60 % சிறு, குறுந் தொழில்கள் நலிவடையக் காரணம் இந்தத் தவறுகள் தான். 1. தொடங்கு முன் …

Read More

சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்

சாலையில் பயணம் செய்யும் போது “பார்த்து பத்திரமா சென்று வா!” என்று எச்சரிக்கும் தாய், தனது மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்ற அழுகுரலை நிறைய வேளைகளில் நாம் கேட்டுள்ளோம்; பார்த்தும் உள்ளோம். மகன் விபத்தில் உயிரை விட்டுவிட்டான் என்று தான் …

Read More

சிறிய முதலீட்டில் தொழில் துவங்க மத்திய அரசு உதவி……

தேங்காய் நார் கொண்டு தயாரிக்கும் குடிசைத் தொழில் 5% – முதலீடு 40% – மானியம் 50% – வங்கி கடன் மொத்த முதலீடு – ரூ.10 லட்சம் (இதில் 25 % வரை தொழில் நடத்த தேவையான தொகையும் (முதல் …

Read More

குளிர்பான தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தடை……..

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் (sipcot) பகுதியில் 71.34 ஏக்கர் நிலத்தை ஜுன் 2013, ஜனவரி 2014 மாதங்களில் ரூ.17.9 கோடிக்கு 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை அளித்தது. இந்த இடத்தில் ரூ.500 கோடி செலவில் ஓர் குளிர்பான தொழிற்சாலையை …

Read More

கிரீன் டீ – யின் நன்மைகள்

1.புற்றுநோயை தடுத்தல் கிரீன் டீ யில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் (Antioxidants) இருப்பதால் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தாமல் காக்கும் 2.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல் கிரீன் டீ நமது இரத்தத்தில் உள்ள …

Read More

தமிழக பட்ஜெட் 2015-16

பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக மந்த நிலை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரத்திற்கு மத்திய அரசு தனது பட்ஜெட்டினை மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகம் செய்வது. அதே போன்று தமிழகத்திலும் தொழில் வளர்ச்சியைப்பெருக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ள வண்ணம் 2015-16 பட்ஜெட்டில் அறிபித்துள்ளது.  குறிப்பாக …

Read More

உயர் மாடிக் கட்டிடங்களில் “”தீ” பாதுகாப்பு…….

இன்று பல மாடிக் கட்டிடங்கள் என்பது சர்வ  சாதாரணமாகப் பெருகிவிட்டன. ஒவ்வொரு கட்டிடங்களிலும் பெருவணிகக் கடைகள், அலுவலகங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடமாகிவிட்டன.  ஆகவே, அவற்றினைப் பயன்படுத்தும் மக்களுக்கு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கப் பலவழி முறைகளை ஆராய்ந்து வல்லுனர்களின் ஆலோசனைப்படி, …

Read More