Author: வினோத் R

வங்கி ஊழியர்களுடன் சமரசம் எட்டியது மத்திய அரசு தொடர் வேலை நிறுத்ததை தவிர்த்தது

வங்கி ஊழியர்களிடம் சமரசம். இந்தியாவில் 27 பொதுவுடைமை வங்கிகள் 8 லட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 50 ஆயிரம் கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வுக் காரணமாக கோரிக்கைகள் நிறை வேற்ற கூடாததன் காரணமாக வேலை நிறுத்தம் செய்யப் போவதாக சங்கங்கள் மூலம் அறிவித்தனர். அவர்களின்  கோரிக்கை…

நாளைய மின்சாரத் தேவையை எதிர்க் கொள்வதன் வழிகள்…

ரேஹனா நிறுவனம் தொடர்ந்து நம் நாட்டின் மின் தேவைக்காக புதிய யுக்திகளை தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் அளித்து வருகிறது.  மத்திய அரசு RE – INVEST திட்டத்தின் கீழ் US$ 100/- பில்லியன் முதலீடு வரை செய்து இனிவரும் காலங்களில் 100 G.W. மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்துடன் உள்ளது.  இதனால் 10 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும்…

சந்தையில் சிமென்டின் இன்றைய நிலைபாடு….

நாட்டின் உள்கட்டமைப்புகள் பெரும்பாலும் கட்டிடங்கள், அமைப்புக், சாலைகள், தொழிற்சாலைகள் போன்றவை.  இதில் சிமெண்டின் பயன்பாடு நிச்சயம் உண்டு.  தென் இந்தியாவில் தான் இந்தியாவின் 33%  மேலாக உள்ள சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது  ஆனாலும், தென் இந்தியாவில் தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரு 50 கிலோ சிமெண்டின் மூட்டை ரூ.320 – ரூ.405 வரை விற்பனை ஆகி…

பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015,வரி மறுமலர்ச்சி சகாப்தம்…

ஓர் அறிமுகம் 2005-இல் VAT வரித் திட்டத்தினை நாடு முழுக்க அமல் செய்த மத்திய அரசு தற்போது புதிய வரி மறுமலர்ச்சித் திட்டமாக, ‘பொருள்-சேவை வரிச் சட்டம் 2015” எனப்படும் புதிய சட்டத்தினைக் கொண்டுவர முனைப்புடன் செயல்படுகிறது.  இதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம். 2.     மாநில அரசுகள் & மைய அரசு இப்போது…

கிராமபுறத்தில் நவீன வங்கி சேவை சிறிய மற்றும் கட்டண வங்கி சேவை விரைவில் துவக்கம்…

நம் நாட்டில் 89 பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளன.  இவை அனைத்தும் 2.33 லட்சம் கிளைகள் கொண்டு செயல்பட்டு வருகிறன்றன.  ஆனால் கிராமப்புறத்தில் இந்தியா முழுவதும் சேர்ந்து 71,091 கிளைகள் மட்டுமே உள்ளன.  இந்தியாவில் 70% மேல் கிராமங்கள்தான். 1,63,100 கிளைகள் கிராமங்களில் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் 30.5% கிளைகள் மட்டுமே…

உலக மயமா? வெப்ப மயமா?

இந்த 25 ஆண்டுகளில் புவிவெப்பம் அதிகமாகி கொண்டிருப்பதை நாம் தினமும் உணரமுடியும் என்பது உண்மை.  வெப்பம் அதிகமாக உள்ள நாட்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டேதான் போகிறது.  இதற்குக் காரணம் வேகமாக நாகரீகம் பெறுக அதற்குண்டான உற்பத்தியும் பெருகி உள்ளது.  இதற்கு உதாரணமாக சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் தங்களது மக்களின் வாழ்க்கைத்…

சேல்ஸ் மேன் பேய் இல்ல………

அங்கு இருந்த அனைவரும் அமைதியாக MD பேசியதை கவனித்தனர்.  இந்த சின்ன பையன் பேச்சை கேட்டு என்னென்ன புதிய கோணங்களை கூறுகிறார் இவர் என்றும் நினைத்தனர்.  சூப்பர்வைசர் கருணாகரன் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உடனே அறிந்தார்.  அதை எப்படி இவர்களுக்கு புரிய வைக்க போகிறோம் என்ற யோசித்துக் கொண்டு, “நாம் இனிமேல், எல்லா புள்ளி விவரங்களையும்…

கோவை சிறுத்தொழில்களுக்கு NLC அழைப்பு

கோவை கொடிசியா மைதானத்தில் நவம்பர் மாதத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரு.N.இளம்பருதி, நிர்வாக இயக்குனர்,  NLC பேசுகையில் மத்திய அரசு நிறுவனங்களில் 20% கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் சிறுந்தொழில்களிடமிருந்து செய்ய வேண்டும் என்ற ஆணை 2015 ஏப்ரல் 1 லிருந்து அமலுக்கு வருகிறது. NLC ஆண்டு தோறும் ரூ.7 கோடிக்கு வார்ப்புகள் கொள்முதல் செய்கிறது, இதை…

சேல்ஸ்மேன் பேய் அல்ல……..

அனைவரும் மீட்டிங் அறையில் அமர்ந்திருந்த சிறிது நேரத்தில் MD அங்கு வந்தார்.  பிரகாஷ் MD “நான் வாசுதேவன்” இந்த கம்பெனியின் MD என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  நீங்கள் பரிந்துறை செய்யும் இக்கருவியை எத்தனை பெரிய நிறுவனங்களில் பயன்படுத்துகிறார்கள்? அந்த நிறுவனங்களில் ஒரு சில பெயர்களை மட்டும் எனக்குச் சொல்ல முடியுமா? என்றார்.  பிரிகாஷ்  மிகுந்த…

மேக் இன் இந்தியா…..

இந்தியாவில் தனிப்பெரும்பான்மை அரசு 1984 க்கு  பிறகு 2014ல் தான் அமைந்துள்ளது என்பது  நாம் அறிந்தது.  2014 ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பல செய்ய வேண்டியுள்ளது எனத் தேர்தலின் போதே பல அறிக்கைகளும் அறிகுறிகளும் வெளியிட்டது.  அதில் அமெரிக்க வெளிநாட்டுப் பயணத்தின் போது பல நிறுவனங்களைச் சந்தித்துத் தொழில்நுட்பங்கள்…