Category: சுற்றுப்புறச்சூழல்

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் ஒரு நாட்டின் வளத்தை நிர்மாணிக்கும் காரணியாக விளங்குகிறது. வேளாண்மை, தொழிற்சாலை, சாலைத் திட்டங்கள், அணைகள், குடியிருப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் (Infrastructure) சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கத்தான் செய்யும்.     இருப்பினும் சூழல் சீர்கேட்டை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.     மின்சாரம் தயாரிக்க அணைகள் கட்டி நீர்மின்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.     இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள சூழலியல் காரணிகளும் இயற்கையில் சிக்கலான ஒரு வலைப்பின்னல் போன்ற பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இதை…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    பொதுவாக வனப்பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.     1. உள் வனப்பகுதி – Core Forest     2. வெளி வனப்பகுதி – Outer Forest     3. புற வனப்பகுதி – Most Outer Forest உள் வனப்பகுதி உள் வனப்பகுதிகளுக்குள் மனிதர்களை அனுமதிப்பதில்லை. இப்பகுதியின் அளவைப் பொருத்தே ஒரு நாட்டின் வளம்…

கொஞ்சம் சுற்றுபுறச்சூழல் கொஞ்சம் வேளாண்மை

மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுதான் மிகப்பெரும் கேள்வி. இம்மாதம் சூழல்இயலின் மையக் கருப்பொருளான புலிகளைப் பற்றி பேசுவோம். இத்தருணத்தில், புலிகளால் பலியானவர்களுக்குப் பிரார்த்தனையுடன் கூடிய அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கிறோம். உலகில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின்,…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

சுற்றுப்புறச்சூழல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. இம்மலைகளில் காலநிலை மாற்றமே இதற்கு ஆதாரமாக உள்ளது. சூழல் சீர்கேட்டில் அரசின் பங்கு கணிசமாக உள்ளது. காப்புக் காடுகளை அழித்து யூக்கலிப்டஸ் மரங்களை நீலகிரி மலை மட்டுமல்லாது கொடைக்கானல், சத்தியமங்கலம் தலமலை மற்றும் மூணார் பகுதிகளில் நட்டு தற்போது நீர் வற்றிய ஆறுகள் உருவாக மூல…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

சுற்றுப்புறச்சூழல் என்பது இன்று அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று எனலாம். உண்மையில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சூழல் சீர்கேட்டைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். சூழல் சீர்கேடு எங்கே இருந்து தொடங்கியது என்றால், மருத நிலம் என்ற வயலும் வயலைச் சார்ந்த பகுதிகளின் காடுகளை அழித்து மக்கள் குடியேறியதிலிருந்து தொடங்குகிறது. ஏனெனில் குறிஞ்சி…

திடக் கழிவு மேலாண்மை. – என் குப்பை, என் பொறுப்பு.

நம் நாட்டின் சுகாதார நிலை என்ன? இதற்கு யார் பொறுப்பு? பதில் பொது மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது என்கிறது கோவையில் ஓர் இளைஞர் படை. இளைஞர்கள் நம் நாட்டின் பலம் மட்டுமல்ல, முன்னுதாரணமாகச் செயல்படக் கூடியவர்கள் என்றும் நிரூபித்து வருகின்றனர். கோவை மாநகராட்சிப் பகுதியில் திடக் கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தும் இளம்தலைமுறை பொறியியல் பட்டதாரி…

கொஞ்சம் வேளாண்மை கொஞ்சம் சுற்றுப்புறச் சூழல்

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிறைய அரிய வகைப் பறவைகள் இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இதற்குச் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடும் ஓர் முக்கியக் காரணம். பறவைகள் தாவரம் பரவுவதற்கும், புழுப் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் அவசியம். பறவைகளின் எச்சங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன. இந்த எச்சங்கள் மூலமாக மண்ணிற்குத் தேவையான இன்றியமையாத…

கொஞ்சம் வேளாண்மை கொஞ்சம் சுற்றுப்புறச்சூலழ்

பழங்குடியினரும் வனமும். நமது நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்பு தான் வனத்துறையினர் செயல் வடிவம் பெற்று வனத்தைச் சிறப்பாகப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் பல நூற்றாண்டுகளாக வனத்தை உண்மையாகப் பாதுகாத்து வருகிறவர்கள் அவ்வனத்தின் சொந்த மக்களான ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் என்பவர்களாவார்கள். வனத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், பழங்குடிகளைப் பாதுகாப்பது முக்கியம். வனத்துறை தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் தோல்வியில்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை…….

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது மூன்று பிரிவுகளாக உள்ளது. ஒன்று நீலகிரி மலை, இரண்டாவது ஆனைமலை மற்றும் மூன்றாவது பழனி மலை.     இதில், நீலகிரி மலை மிக முக்கியமானது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கோவை மாவட்ட கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லீவன், தற்போதய நீலகிரி மாவட்டத் தலைநகரமாக இருக்கக் கூடிய ஊட்டியை வந்தடைந்தார்.…