Category: சுற்றுப்புறச்சூழல்

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை-அறிந்து கொள்வோம்…

    இருவாச்சிப் பறவை (ஹார்ன் பில் – Hornbill) தென் இந்தியாவில் நான்கு வகைகள் உள்ளன. மலைக்காடுகளில் செழுமையைக் காட்டும் கண்ணாடி இப்பறவைகள் எனலாம். 40 வருடங்கள் இப்பறவையின் ஆயுட் காலம். இந்த இனப் பறவைகள் FICUS இன மரங்கள் காடுகள் முழுவதும் பரவுவதற்கு 90% உதவி புரிபவை. FICUS இன மரங்கள் என்பது ஆல்,…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல் கொஞ்சம் வேளாண்மை…..

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவுகள் மழை மிகு பிரதேசங்களாக உள்ளன. கேரள மாநிலம், தமிழகத்தின் சிறு பகுதிகள், கடற்கரை கர்நாடகப் பகுதிகள் இதில் அடங்கும். இப்பிரதேசங்களில் மழைக்காடுகள் அதிகம். மழைக்காடுகள் (Rain Forest) எனப்படும் இக்காடுகளில் உள்ள மரங்கள் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக மிக உயரமாக வளரக் கூடியவை. தென்மேற்குப் பருவமழை…

கொஞ்சம் சுற்றுப்புறச் சூழல் கொஞ்சம் வேளாண்மை

ஒவ்வொரு தாவரங்களும் ஒவ்வொரு விதமான இயற்கை ரசாயனங்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக : எலுமிச்சை – சிட்ரிக் அமிலம், வேம்பு – அசாடிராக்டின். இந்த இயற்கை ரசாயனங்கள் சில தாவரங்களில் அனைத்துப் பாகங்களிலும், இன்னும் சிறப்பாகச் சில தாவரங்களின் மரங்களைச் சுற்றியுள்ள காற்றிலும் பரவவிடும் தன்மை வாய்ந்தவை. சில தாவரங்கள் நச்சுத் தன்மை வாய்ந்த இயற்கை…

கொஞ்சம் சுற்றுப்புறச் சூழல் கொஞ்சம் வேளாண்மை – அறிந்து கொள்வோம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்த போது வளம் மிக்க நாடாக இருந்தது. அவர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு இடையூராக இருந்த இயற்கை வளத்தினை அழிக்கத் துவங்கினர்… அந்தக் காலகட்டத்தில் தான் ஆங்கிலேயர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காலடிப்பதித்தது. மக்கள் வசிப்பிடங்களாக மாற்று வதற்கு முன் இந்த யூக்கலிப்டஸ் மரம் நடப்பட்டது. கட்டடங்கள் கட்டப்பட்டன, ஆனால் நீர் ஊறல்…

கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம். கொஞ்சம் சுற்றுச்புறச்சூழல்,

திரு.மரியா ப்ரான்ஸிஸ் அவர்கள் ஒரு வேளாண் பட்டதாரி. இவர் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழகத்திற்கு மழை ஆதாரம். இந்த மலையானது குஜராத்தில் தொடங்கி கன்யாகுமரி வரை தொடர்கிறது, இதில் முக்கியமாக நாம் கவனிக்கபட வேண்டியது, இது இமயமலையை…

என் வீடு என் தோட்டம் பூச்சிக்கட்டுப்பாடு எளிய பயிர்ப்பாதுகாப்பு முறைகள்

அன்பான வாசகர்களுக்கு வணக்கம். கோவை விடுமுறை விட்டு, பள்ளி, கல்லூரிகள் துவங்கி விட்டன. கோடையில் கிடைத்த மழையினால் அங்கங்கே கோடை உழவு வேலைகளையும் ஆரம்பித்து அடுத்தகட்ட விவசாயப் பணிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்தைப் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி. சென்ற மாத இதழில் எளிய பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம் எளிய நோய்க் கட்டுப்பாட்டு…

சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்

சாலையில் பயணம் செய்யும் போது “பார்த்து பத்திரமா சென்று வா!” என்று எச்சரிக்கும் தாய், தனது மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்ற அழுகுரலை நிறைய வேளைகளில் நாம் கேட்டுள்ளோம்; பார்த்தும் உள்ளோம். மகன் விபத்தில் உயிரை விட்டுவிட்டான் என்று தான் தெரியும் பலருக்கு, இன்னும் சிலருக்குப் போதிய பாதுகாப்புக் கவசங்கள் அணியவில்லை என்றும் தெரியும்,…

குளிர்பான தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தடை……..

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் (sipcot) பகுதியில் 71.34 ஏக்கர் நிலத்தை ஜுன் 2013, ஜனவரி 2014 மாதங்களில் ரூ.17.9 கோடிக்கு 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை அளித்தது. இந்த இடத்தில் ரூ.500 கோடி செலவில் ஓர் குளிர்பான தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்தது. இத்தொழிற்சாலைக்கு நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்பரே­ன் லிமிடெட் (திருப்பூர்…

கிரீன் டீ – யின் நன்மைகள்

1.புற்றுநோயை தடுத்தல் கிரீன் டீ யில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் (Antioxidants) இருப்பதால் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுப்பது மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்தாமல் காக்கும் 2.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல் கிரீன் டீ நமது இரத்தத்தில் உள்ள LDLஎனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது.…

என் வீடு என் தோட்டம் பூச்சிக்கட்டுப்பாடு எளிய பயிர்ப்பாதுகாப்பு முறைகள்

விடுமுறை ஒரு வெகுமதி: அன்பான வாசகர்களே, தெலுங்குப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை வெகு விமரிசையாகக் கடந்த மாதங்களில் கொண்டாடி முடித்திருப்பீர்கள்.  பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனரா?  வெவ்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்து விட்டு வரும் சமயம் இது.  இந்த நாட்களில் நமது தோட்டங்களுக்கும் ,…