என் வீடு என் தோட்டம் – சிக்கன நீர் நிர்வாக முறைகள்

அன்பான வாசகர்களுக்கு வணக்கம். சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தற்போதைய கால கட்டத்தில் எல்லா வகையான பொருட்களையும் மிகவும் சிக்கனமாப் பயன்படுத்தா பயன்படுத்த விழிப்புணர்வுடன் இருக்கிறோம் அதுவே நல்ல ஒரு சூழ்நிலை ஆகும்.பொதுவாக ஒருவர் பணத்தினைப் தனது இஷ்டப்படி செலவழித்து …

Read More

இயற்கை உரமிடும் முறைகள்…

அன்புடைய என் வீடு என் தோட்ட வாசகர்களுக்கு வணக்கம்.தங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் கடந்த மாத இதழில் எளிய முறையில் மண்புழு உரத்தினை நாமே தயாரித்து நமது தோட்டத்திற்கு இடுவது பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் இயற்கை உரமிடும் முறைகளை …

Read More

உயர் மாடிக் கட்டிடங்களில் “”தீ” பாதுகாப்பு…….

இன்று பல மாடிக் கட்டிடங்கள் என்பது சர்வ  சாதாரணமாகப் பெருகிவிட்டன. ஒவ்வொரு கட்டிடங்களிலும் பெருவணிகக் கடைகள், அலுவலகங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடமாகிவிட்டன.  ஆகவே, அவற்றினைப் பயன்படுத்தும் மக்களுக்கு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கப் பலவழி முறைகளை ஆராய்ந்து வல்லுனர்களின் ஆலோசனைப்படி, …

Read More

எளிய முறையில் மண்புழு உரம் தயாரித்தல்…

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.  உழவர்களின் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் “பொங்கல் திருநாளை” மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.  விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் இந்த காரணத்திற்காகத்தான்.  சென்ற மாதம் இயற்கை விவசாயம் பற்றிப் படித்தது உங்களுக்குப் பயனுள்ளதாக …

Read More

சிந்தனை புதிது….

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவுப் புகை வண்டி, சராசரி மக்களுக்குக் கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தரவர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்டு மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் …

Read More

உலக மயமா? வெப்ப மயமா?

இந்த 25 ஆண்டுகளில் புவிவெப்பம் அதிகமாகி கொண்டிருப்பதை நாம் தினமும் உணரமுடியும் என்பது உண்மை.  வெப்பம் அதிகமாக உள்ள நாட்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டேதான் போகிறது.  இதற்குக் காரணம் வேகமாக நாகரீகம் பெறுக அதற்குண்டான உற்பத்தியும் பெருகி உள்ளது.  இதற்கு உதாரணமாக …

Read More

அங்ககத் தோட்டம் அமைத்தல்

அன்புடைய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.  இந்த 2015ஆம் ஆண்டு நமது அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சியும், ஆரோக்யமும்,செல்வமும் பெருக வாழ்த்துகள்.  கடந்த ஆண்டில் நமக்குக் கிடைத்த அனுபவங்கள், படிப்பினைகள், பாடங்கள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்துமே இந்த ஆண்டினை …

Read More

சிந்தனை புதிது…

காவேரி அணையின் குறுக்கே இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சி எடுத்து வருகிறது கர்நாடக அரசு. ஆனால் இப்போது இருக்கும் இந்த நதிகளை நாம் எப்படியயல்லாம் சித்திரவதை செய்கிறோம் என்று விரிவாகப் பார்க்கலாம்.தமிழ்நாட்டில் வற்றாத நதியாம் ஜீவநதி பவானி நதியின் நிலைமைதான் …

Read More

என் வீடு என் தோட்டம்-எளிய தோட்டக் கருவிகள்…

அன்புடைய வாசகர்களுக்கு வணக்கம்.  அனைத்து இடங்களிலுமே நல்ல மழை பெய்து நல்ல குளுமையான சூழ்நிலை உருவாகி விட்டது.  தோட்டத்தில் உள்ள பயிர்கள்  இயற்கையாக கிடைக்கின்ற மழை நீரினால் நன்றாக வளர்ந்து வருகின்றதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா? எளிய முறைகளில் …

Read More

வீட்டுத் தோட்ட பராமரிப்பு முறைகள்…..

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.  தீபாவளி, பக்ரீத் பண்டிகை மற்றும் ஆயுதபூஜை பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அத்துடன் நமது அக்டோபர் மாத வீட்டுக் காளான் தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றியும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பயனுள்ள வகையில் கட்டுரை …

Read More