Category: சுற்றுப்புறச்சூழல்

பொங்கலைச் சிறப்பிக்கும் கோலப்பொடி— ஆயுள் நிறுவனத்தாருடன் ஓர் நேர்காணல்

இந்தியாவில், குறிப்பாகக் தமிழ்நாட்டில் கோலம் என்பது மிகவும் பிரபலமானது. எந்த ஒரு விஷேசம் என்றாலும் வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டாடுவதை ஒரு முறையாகவே செய்து வருகின்றனர்.  தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகையின் போது அனைவரது வீட்டின் வாசலிலும் காட்சியளிக்கும் கோலம் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும். வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அதிக…

உணர்வோம்… நுகர்வோம்…….

நம் நாடு வளரும் நாடாக உள்ளது. இன்று படித்தவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், விழிப்புணர்வு பெற்றவர்கள், நிறைந்தவர்களாக நாம் நினைக்கையில் பத்திரிக்கைகளைப் புரட்டினால், பல சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. அண்டைவீட்டார், நண்பர்கள் போன்றவர்களின் அனுபவங்களும் இவ்வாறேஉள்ளது. நாம் அன்றாடம் வாங்கும் உணவுப்பொருட்கள், பயன்படுத்தும் உடைகள் மற்றும் நமக்குத் தேவையான அனைத்தையும் பணம் கொடுத்து வாங்குகிறோம். அவ்வாறு…

1800 TOLL FREE இதன் பயன் என்ன?

நம் வாடிக்கையாளர்கள் நம்மிடம் நம் பொருட்களைப் பற்றியோ, சேவைகளைப் பற்றியோ குறை, நிறைகளைப் பகிர்ந்து கொள்ள இந்த டோல் ஃப்ரீ (TOLL FREE) தொலைபேசி எண்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் சேவைக்காக முதன்மையாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. பின்னர் பிறநாடுகளுக்கு இந்த சேவை முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு…

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

நடவு செய்யும் முறை: நன்கு உழுது நடவுக்குத் தயாரிக்கப்பட்ட நிலத்தில் 5 ஷ் 5 அடி இடைவெளியில் 1 x 1 x 1 அடி அளவுகளில் குழி எடுக்க வேண்டும் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள குழிகளில் கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை மண்ணுடன் கலந்து குழியின் பாதியளவு வரை நிரப்ப வேண்டும். வேர் குப்பிகளில்…

மயில்களும் விவசாயிகளின் சேதமும்

மயில்கள் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெருகியுள்ளன. மயில் நம் நாட்டின் தேசியப்பறவை என்பதால் நாம் அதை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரத்தைக்கு ஆளாகி உள்ளோம். மயில்கள் சுமார் 10% பயிர்களை நாசம் செய்கின்றன. அவை தக்காளி, மிளகாய், தானிய வகைகளைச் சார்ந்த பயிர்களைத் தன் தீவனத்திற்காக நாடுகின்றன. இந்தப் பயிர்களின் விலை சந்தையில் மிகுந்த ஏற்ற…

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006

லைசென்ஸ் – (உரிமம்) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 என்ற புதிய சட்டம் அரசாணை எண் G.S.R. 362 Eன் படி 05.08.2011-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வந்துள்ள உணவுக் கலப்படத் தடைச்சட்டம் 1954க்கு (PREVENTION OF FOOD ADULTERATION ACT  1954) மாற்றாக…

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% சதவிதமாகவே உள்ளது.  ஆனால் இந்திய அரசின் வனக்கொள்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் மொத்த…