உள்ளத்திலிருந்து

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” – குறள்  :  இறைமாட்சி.     இன்றைக்கு நமது இரு அரசுகளும் “குறள்” கூறுகின்ற முறைப்படி இயற்றுகின்றன.  நடுவண் அரசு உலகின் பலநாடுகளுக்கும் சென்று நம் நாட்டில் எல்லா நன்மைகளும் செய்து …

Read More

உள்ளத்திலிருந்து…..

நீர் இன்றி அமையாது உலகெனின், யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு” – குறள். நீர் உலகுக்கு முக்கியமானது.  அதுவும் மழை இல்லையேல் இயலாது.  இதை நன்குணர்ந்த ஆந்திர அரசு எந்தவிதமான விளம்பரமுமின்றி “கோதாவரி கிருஷ்ணா’ ஆகிய இரு ஆறுகளையும் இணைத்து …

Read More

“பாருக்குள்ளே நல்ல நாடு”

“பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர் இன்னினைவு அகற்றாதீர்” – பாரதியார் வாழ்வாலும், பண்பாலும், செல்வத்தாலும் செழுமையாலும், மதத்தாலும் அதன் உயர்வாலும் மிகவும் சிறந்து, மேனாடுகள் அனைத்தும் இங்கு தம்வாழ்வை உயர்த்த இடம் தந்து உயர்ந்து ‘பார்க்கெலாம் திலகமாக’ இருந்தது …

Read More

கோவை கதர் அய்யா முத்து(1898-1975)

கதர் அய்யா முத்து என்று இவருக்கு எப்படி வந்தது? தமிழ் நாட்டில் கதரை நிலைப் பெறச் செய்வதில் முக்கிய பங்கு ஆற்றியவர் கதர் அய்யா முத்து அதனாலேயே கதர் என்ற பெரும் இவருடன் ஒட்டிக் கொண்டது.  இவர் 1898 ம் ஆண்டு …

Read More

கலாம் எனும் மாமனிதர்

இந்தியத் திருநாட்டின் முதற் குடிமகன்களாக – குடியரசுத் தலைவராக – ஜனாதிபதியாக நாளது வரை அமைந்தவர்பலர்.  அவர்களுள் கற்ற கல்வியால், வாழ்ந்த வாழ்க்கையால், நடந்த பண்பினால், செய்த தொழிலால் – ஆசிரியர் தொழில் – நம்மை ஆண்டவர்கள் இருவர்.  ஆசிரிய இரத்தினங்களாகிய …

Read More

உள்ளத்திலிருந்து

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். ஆம் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதவை எண்ணும் எழுத்தும் எண் கணிதம், கணக்கு என்று கூறப்படும். எழுத்து என்பது இலக்கியமாகும். நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு துறவி படிக்கிறாயா? என்று என்னைக் கேட்டார். ஆம். 6 …

Read More

உள்ளத்திலிருந்து….

“கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே”, என்றுரைக்கிறது தமிழ் நீதி நூல்.  ஆனால் இன்று நாம் பெரியோர்கள் உதவியால் அரசின் உதவியால், கடனால் எல்லாக் குழந்தைகளும் முழுக் கல்வி பெறக்கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறை கல்வி பெறுகிறோம்.  …

Read More

“தர்ம சங்கடம்”

தர்மம் என்பது அறம். அறம் செய்வதில் கூட எத்தனை சிக்கல்கள் – சங்கடங்கள் ஏற்படுகின்றன.ஒரு மான் தன் போக்கில் மேய்ந்து கொண்டு ஆனந்தமாகத் திரிகின்றது. ஒரு புலி அதனைப் பார்த்தது. அது பசியால் துடித்துக் கொண்டிருக்கின்ற புலி, உடனே தன் உணவுக்காக …

Read More

உள்ளத்திலிருந்து…

கற்க கசடற கற்பவை என்றார் வள்ளுவர் மாதா பிதா குரு தெய்வம் என்று பெரியோர்களை வரிசைப் படுதுகிறது வேதம்.இவை இரெண்டும் உணர்த்துவது என்னவென்றால்.கற்பது குற்ற மற்ற முறையில் கற்க வேண்டும்;கற்பிக்க வேண்டும்.ஆசிரியர் அதன் உச்சியாக நின்று பெற்றோருக்கு அடுத்த நிலையில் குழந்தைக்கு …

Read More

உள்ளத்திலிருந்து….

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு .” இன்று நம் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை யாருடன் உறவாடுவது என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது.  நம் நாட்டை நாடுகிறது புது அரசு.  அதனைக் கை கொடுத்து வரவேற்று நமக்குரிய வராக்கிக் …

Read More