Category: தலையங்கம்

உள்ளத்திலிருந்து….

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு.” – குறள் கற்ற கல்வியினால் அந்தந்த நேரத்திற்கு எந்தெந்த காரியங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றை அறிந்து அவற்றைக் காலம் நீட்டிக்காது உடனடியாக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவற்றை நீக்கித் துணிவுடன் செயலாற்றவேண்டும். இவற்றை உடையவர்களே நாட்டை ஆள்வதற்குத் தகுதி படைத்தவர்கள் என்று இக்குறள் நமக்கு விளக்குகிறது.…

உள்ளத்திலிருந்து….

“கொலையிற் கொடியாரை வேந்தொருத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்” –  குறள் எந்த அளவுக்குப் பயிர்கள் நன்றாக விளையவேண்டுமோ அந்த அளவு அதனோடு சேர்ந்து வளரும் களைகளையும் பிடுங்கி எறிய வேண்டும். அப்போது தான் பயிர் நன்கு வளரும், நல்ல மகசூலைக் கொடுக்கும் அதுபோல நம் மக்களாட்சியில் கொலை செய்வதற்க்கஞ்சா கொடியரும் உள்ளார்கள்.  அவர்களை அவர்கள்…

எரிசக்தி மரங்களிலிருந்து மின்சார உற்பத்தி

 இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே உள்ளது. நகரமயமாதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினால் மின்சக்தியின் தேவை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியா எரிசக்தி உபயோகத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தியின் பயன்பாடு…

தை பிறந்தால் வழி பிறக்கும்

புத்தாண்டு பிறந்துவிட்டது. 2013 என்ற ஆண்டுடன் பொங்கலும் வந்து தமிழகத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும். ஆனால் இந்த ஆண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நிலை மாறி, தமிழகம் வறண்டு கிடக்கிறது. இருளில் இருண்டு கிடக்கிறது. இந்த நிலை 2013ல் நீங்குமா? என்ற ஏக்கம் தான் நமக்கு மிஞ்சுகிறது. இவ்விரண்டையும் பெறச் சென்ற நமது…

அதிசய சிந்தனை மனிதர் ஜி.டி. நாயுடு…

நமது நண்பர்கள் எவரேனும் ஏதாவது ஒரு செயலைப் பற்றி மிகவும் கூர்மையாக ஆராய்ந்து அதைப்பற்றி நம்மிடையே பேசும்போது நாம் அவரை கேலியாக “ஆமா இவரு பெரிய ஜி.டி. நாயுடு” என்று சொல்வது இன்னும் வழக்கம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தச் செயல்வீரர் என்று சொல்வது ஜி.டி. நாயுடு அவர்களுக்குப் பொருந்தும். ஆனால்…

கனவு மெய்ப்பட வேண்டும்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ‘பாரத நாடு பழம் பெரும் நாடு; அது பார்க் கெலாம் திலகம்’ என்பது நம் நினைவில் நிலைத்து நிற்க வேண்டும். ஆம் நாம் கனவு காணவேண்டும்; அது நடைபெறவேண்டும்.  இதைப் போலவே கனவு கண்டார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் “அப்துல் கலாம்’ அவர்கள்.  இப்பெருமக்கள் கண்ட கனவு தன்னைப் பற்றியதன்று;…

நலமுடன் வாழ…..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”. இந்திய மக்களாகிய நாம் ஒன்றுபடுவதற்கு இந்திய விழாக்களே முக்கியமானவை. இதனை உணர்ந்த காரணத்தால் இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேரத் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் போன்ற விழாக்களை எடுத்து ஒன்று கூடினார்கள். இதுவே இந்தியா சுதந்திரம் அடைய முக்கிய காரணமாக இருந்தது.…

Editorial

“வாணிகம் செய்வார்ருக்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செலின்” – குறள் கோவை வணிகம் வணிகம், வாணிகம், வர்த்தகம், வியாபாரம், பிஸினஸ் எனப் பல்வேறு சொற்களால் அழைக்கப்படுகிறது. வணிகம், இது நான்குவகை வருணத்தாருள் ஒருவகை.   வருங்காலத்தைச் சார்ந்தவர் தொழிலாகும். வடமொழியில் பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்ர எனக் கூறப்படும் தொழில் சார்ந்து மக்கட் பிரிவை…