Category: சட்டம் என்ன சொல்கிறது

சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி – 1 மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு மோட்டாரை வீட்டுத் தொட்டியிலிருந்து மேல் தொட்டிக்குத் தண்ணீர் ஏற்ற வாங்கினேன்.  அதோடு தொட்டியில் தண்ணீர் இல்லையயன்றாலும், நீர் நிறைந்தாலும் “ஆன்” ஆகி பின் “ஆப்” ஆகும் WATER LEVEL CONTROLLER ஒன்றையும் வாங்கினேன்.  இவற்றை வாங்கிய நாள் முதல் WATER LEVEL CONTROLLER DEVICE ல்…

வங்கிச் சேவையில் குறைபாடு – இழப்பீடு தர கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் எனக்கூறி, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்  என, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.  இவர் கடந்த 2004 ல் நகை அடமானக்கடன் பெற, அதே பகுதி…

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல். , இழப்பீடு தர உத்தரவு

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பில் அனுப்பி, மன உளைச்சல் ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல். , நிர்வாகம்,  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமுகை, சவுத் இந்தியா விஸ்கோஸ் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.  1998, மே 16ல் மேட்டுப்பாளையம் சப் டிவிசனல் ( பி.எஸ்.என்.எல்.,) அலுவலகத்தில்,…

சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி 1 எங்களுடைய நிலத்தை நில அளவைத் துறையினர் நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில் அளந்தனர்.  ஆனால் அதற்கான ஆவணங்களைத் தராமலும் முட்டுக்கற்கள் போடாமலும் காலதாமதம் செய்கின்றனர்.  பலமுறை கேட்டும் சரியான பதிலில்லை. எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து (Sub – Division)  செய்து தர  வேண்டும்?  என்னுடைய பிரச்சினைக்கு நான் யாரை  அணுக வேண்டும்.? =S.மாரியப்பன்,…

சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி – 1: எனது கணவரிடத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தார்.  எனது கணவர் திடீரென்று காலமாகிவிட்டார்.  அவர் காலமானதற்குப் பின்னர் அவரிடம் பெற்ற ரூ.1,00,000/- ரூபாயில் ரூ.20,000 மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மீதி ரூ.80,000 க்கு அவர் எனக்கு மாதம் ரூ.4,000 வீதம் 20 மாதங்களில் திருப்பித் தருவதாக ஸ்டாம்ப் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதிக்…

சட்டம் என்ன சொல்லுகிறது….

கேள்வி – 1 என் நண்பரின் மகள் அவளது பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள்.   அவளது பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த பெண்ணும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளாள்.  இப்போது முதலில் செய்து கொண்ட பதிவுத் திருமணம் என்னவாகும்?…

தொலைத்தது அஞ்சல் துறை ; கிடைத்தது ரூ.11 ஆயிரம்

விசா பெறுவதற்காக, லண்டனுக்கு அனுப்பிய கடவுச்சீட்டை (Passport) தொலைத்த அஞ்சல் துறை, பாதிக்கப்பட்ட நபருக்கு 11 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போத்தனூர் கோவைச் சாலையைச் சேர்ந்தவர் மாவ்ஜி (54 வயது) 2008ல், லண்டனில் வசிக்கும் சகோதரி மகள் திருமணம் நிச்சயத்தில் பங்கேற்பதற்காக, செல்ல முடிவு செய்தவர், அதற்காக விசா…

சட்டம் என்ன சொல்கிறது???

கேள்வி -1 புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை அடைக்காமலே போகும் பட்சத்தில் சாட்சி கையெழுத்திட்டவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு கடனை அடைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? P.வதூத் மேட்டுப்பாளையம்… பதில் – 1 புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை அடைக்காத பட்சத்தில், சாட்சியாகக் கையெழுத்திட்டவர் அக்கடனை அடைக்க வேண்டுமென்று எந்தவொரு சட்டமும் கூறவில்லை. …

“”5 மாத குழந்தைக்கு” வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற நிறுவனம்!!!

கோவையில் 5 மாத குழந்தைக்கு வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற மருந்து நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவையை அடுத்து மதுக்கரை மரப்பாலம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் லைலா. இவருக்கு 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து வாங்குவதற்காக கோவை பொள்ளாச்சி சாலை கரும்புக்கடையில் உள்ள…

சட்டம் என்ன சொல்கிறது? – கேள்வியும் பதிலும்…

கேள்வி – 1 எனக்குப் பாத்தியப்பட்ட நிலத்தின் அருகில் வேறு ஒருவருடைய 1 ஏக்கர் நிலமுள்ளது. அதை எனக்கு முழு உரிமைகளுடன் சரியான பிரதிபரயோசனத்திற்கு கிரயம் செய்து தருவதாகவும், ஆனால் நான் அந்த 1 ஏக்கர் நிலத்தை வேறு யாருக்கும் கிரயம் செய்து தரக்கூடாது என்றும் நிபந்தனை போட்டுக் கிரயம் பதிந்து தருவதாகச் சொல்கிறார். அவ்வாறு…