பொய் சொன்ன பெண்ணுக்கு ஜீவனாம்சம் நிராகரிப்பு -கணவனுக்குக் கைகொடுத்தது தகவல் உரிமை சட்டம்…

பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செ­ன்ஸ் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.  வேலையில்லாமல் இருப்பதாக, மனைவி பொய் சொல்லுகிறாள் என்பதை ஆதாரமாகக் காட்ட, கணவனுக்கு தகவல் உரிமைச் சட்டம் கைகொடுத்தது. டில்லியைச் சேர்ந்த இந்தத் தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு முற்றி, கடந்தாண்டு, …

Read More

சட்டம் என்ன சொல்கிறது

கேள்வி -1 எனது பேக்கரியைத் தினமும் ரூ.250 கொடுத்துவிட்டு நடத்துமாறு வாய்மொழி ஒப்பந்தப்படி ஒருவருக்குக் கொடுத்திருந்தேன்.  அந்த பேக்கரியிலுள்ள அனைத்துப் பொருட்களும் (பர்னிச்சர், ஷோகேஸ் , அடுப்பு) எனக்குச் சொந்தம். அவர் கடையை மட்டும் நடத்தி எனக்குத் தினமும் பணம் தர …

Read More

சேவைக் குறைவாகக் செயல்பட்ட கூரியர் நிறுவனம் ரூ.16.000/- இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக்குறைபாட்டில் ஈடுபட்ட சென்னை பிரெஞ்சு எக்ஸ்பிரஸ் (கூரியர்) நெட்வொர்க் நிறுவனம்,16,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உடுமலை பி.வி. கோயில் வீதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி.  சென்னையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்குத் தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) …

Read More

சட்டம் என்ன சொல்கிறது

கேள்வி – 1. எனக்கு ஒரு வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் கோயம்புத்தூரில் நடந்து வருகிறது.  அந்த வழக்கில் நான் போட்ட மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.  அம்மனு மீதான மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.  …

Read More

வரதட்சணைக் கொடுமைப் புகார்களில் பாதிக்கப்படும் அப்பாவிக் கணவன்மார்களுக்கு ஆறுதலான செய்தி

“கணவன் குடும்பத்தாரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமுள்ள பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது.  அதற்கேற்ப காவல் துறையினரும் 498-A  சட்டப் பிரிவு மற்றும் 406 ஆம் பிரிவையும் பயன்படுத்தி உடனே கணவன் சிறியவர்களைக்கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல.  …

Read More

சட்டம் என்ன சொல்கிறது………

கேள்வி – 1 எனது தந்தையார் தன்னுடைய பெயரில் ஒரு வங்கியில் ரூ.2,00,000/- டெபாசிட் செய்து வைத்திருந்தார்.  விண்ணப்பப் படிவத்தில் அவருடைய வாரிசாக என்னை நாமினேசன் (Nomination) செய்து வைத்திருந்தார்.  அவர் காலமாகி ஆறு மாதங்களாகிறது.  நான் அவர் டெபாசிட் செய்துள்ள …

Read More

மீண்டும் மீண்டும் பணம் : SBIக்கு அபராதம்….

கடன் தொகையை முற்றிலும் செலுத்தி, கிரெடிட் கார்டு சேவையும் துண்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் தொகை கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்திய எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பிரிவு, ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன், கூடுதலாக வசூலித்த தொகையைத் திருப்பித் தர …

Read More

சட்டம் என்ன சொல்கிறது

கேள்வி – 1 நான் சுய சேவைப் பல்பொருள் டிபார்ட்மெண்டு ஸ்டோரில் கண்ணாடி அலமாரியிலிருந்த வாசனைத் திரவத்தை எடுத்துக் கொண்டு, அக்கடையின் கேஷியரிடம் பணம் செலுத்தப் போனபோது அந்தப் பொருள் விற்பனைக்கல்லாததாகக் கூறி கொடுக்க மறுத்துவிட்டார்.  இது குறித்து அந்த கடை …

Read More

மணியார்டர் சேவையில் ஏனோ தானோ…..

மணியார்டர் தொகையை மிகத் தாமதமாக ஒப்படைத்து, சேவையில் குறைபாடு செய்த ஆர்.எம்.எஸ். நிர்வாகம். பாதிக்கப்பட்ட நபருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை, ராமநாதபுரம், எஸ்.ஆர்.அய்யர் லே அவுட்டில் வசிப்பவர் கோபி. தனியார் …

Read More

சட்டம் என்ன சொல்லுகிறது……

கேள்வி Š 1 எனக்கு ஒருவர் என்னிடம் வாங்கிய கடனுக்காகக் செக் கொடுத்திருந்தார். அந்தச் செக்கை வங்கியில் கலெக்ஷ­னுக்காகப் போட, அவருடைய கணக்கில் பணமில்லை என்று திரும்பி வந்துவிட்டது. நான் அவரிடம் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அந்த நோட்டீசும் Adress …

Read More