Category: டேக்ஸ் கார்னர்

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1 என் தொழிற்சாலையில் உற்பத்தியில் சேதாரமான இரும்பு, செம்பு, தகரம் போன்றவற்றை நாங்கள் ஒரு சில வேளைகளில் Scrap க்கு விற்பதும் உண்டு.  பிற வேளைகளில் எங்கள் வார்ப்பாலைகளிலே மீண்டும் பயன்படுத்துவதும் உண்டு.  இதை ஒழுங்காகக் கணக்கு வைத்து பராமரிப்பது எப்படி? பதில் – 1 அன்றாடம் உற்பத்தியாகும் Scrap அதற்கென Stock…

டேக்ஸ் கார்னர்

கேள்வி – 1 என்னுடைய Sales Tax கணக்குகளை மாதந்தோறும் (manual form) பேப்பர் வடிவில் வணிக வரித்துறைக்குச் சமர்ப்பித்து வருகிறேன்.  இனி வரும் காலங்களில் e-filling செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் – 1 நீங்கள்New portel ல் login செய்ய வேண்டும்.  அதற்கான இணையதள முகவரி http://ctd.tn.gov.in.அதன் பிறகு மாதாந்திர நமூனாவை…

டேக்ஸ் கார்னர்

கேள்வி – 1 நான் ஜவுளிகடை ஒன்று வைத்துள்ளேன். கடையில் பணியாளர்கள் சிலர் உள்ளனர். அவர்களுக்கு ESI, PF நான் கொடுத்தாக வேண்டுமா? பதில்- 1 தங்களது ஜவுளிக்கடையில் 20 பணியாளருக்கு மேல் இருந்தால், ESI மற்றும் PF கொடுத்தாக வேண்டும். ESI – 4.5%, PF – 12% பணியாளருக்குகாக நீங்கள் கொடுத்தாக வேண்டும்.…

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1 எனது ஊழியர் ஒருவர் என் கம்பெனி வாகனத்தில் சென்ற பொழுது ஒரு சிறிய விபத்தில் மாட்டிக் கொண்டார் அதன் விளைவாக அந்த வண்டியை காவல் நிலையத்தில் கையகப்படுத்தி வைத்துச் சில மாதங்கள் ஆகி விட்டன.   தற்சமயம் இந்த வாகனம் பராமரிப்பின்றி கண்டமான நிலை போல் தோன்றமளிக்கிறது.  நான் என் செய்வது? பதில்-…

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் (தயாரிப்பாளராக) மத்திய கலால் வரி செலுத்த வேண்டியுள்ளது என்று ஒர் கருத்தரங்கில் கேட்டறிந்தேன் இது உண்மை தானா? அதற்குச் சரியான திட்டமிட என்ன செய்வது? பதில் – 1 உங்கள் விற்பனைத் தொகை ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், மத்திய கலால் வரித்துறைக்கு…

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1. வராகடன் என் தொழிலில் உள்ளது? அதை வசூல் செய்ய முடியாமல் உள்ளேன்? அதை எவ்வாறு கணக்கிடுவது? பதில் – 1. வராக்கடனுக்கு ஜெனரல் என்டரி கீழ் கண்டவாறு Bad debts a/c  Dr To Party a/c குறிப்பு – இந்த வராக்கடன் உண்மையானதாக இருத்தல் அவசியம். கேள்வி – 2…

டேக்ஸ் கார்னர்……..

கேள்வி – 1 என் தந்தை என் குழந்தைகளின் (மைனர்) பேரில் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி கிரயம் செய்துள்ளார்.  இந்த முதலீட்டை நான் சரியாக கணக்கு எழுத என்ன வழி?  இந்தத் தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை எப்படிக்  காட்டுவது? பதில் 1. குழந்தைகளுக்கு பாட்டன்மார்கள், பாட்டிமார்கள் வாங்கி கொடுக்கும் அன்பளிப்பாக (Gift) கருதப்பட வேண்டும் இந்த…

டேக்ஸ் கார்னர்…….

கேள்வி – 1 கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்தை விற்கும் போது கிடைக்கும் லாபத்திற்கு Capital Gains எவ்வாறு பொருந்தும்? பதில் – 1 கண்டிப்பாக கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்தை விற்கும் போது தேய்மானம் கோரப்பட்டிருந்தால் அதனை விற்கும் பொழுது Short Term Capital Gains பொருந்தும். அந்நிறுவனத்தின் சொத்தின் தேய்மானம் கோரப்படவில்லை எனில் அந்தச் சொத்தை…

டேக்ஸ் கார்னர்………

கேள்வி : 1 என் தம்பி புதிதாக  எலெக்ட்ரிக்கல் பொருட்களை விற்கக் கடை துவங்கத் திட்டமிட்டுள்ளான்,அதற்கு R.C (பதிவுச் சான்றிதழ்) விண்ணப்பிக்க வழி என்ன? அதற்கு இணைக்க வேண்டிய ஆவணங்கள் யாவை? எத்தனை நாட்களில் இந்தப் பதிவுச் சான்றிதழை பெறலாம்? பதில்-1. TNVATசட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ் (RC) பெற இணைக்க வேண்டியவை 1.PAN கார்டு…

டேக்ஸ் கார்னர்…..

கேள்வி – 1. நான் ஒரு அரசு அலுவலகத்திற்கு என்னுடைய கட்டிடத்தை வாடகைக்கு விட்டிருந்தேன்.அவர்கள் அவ்வப்போது ஒப்பந்தப்படி உயர்த்தித் தர வேண்டிய வாடகையை நீண்ட நாள் காலதாமதமாக (தற்போது அதில் உள்ள ஒரு பகுதியை) எனக்கு வழங்கினர்.  இந்த கூடுதல் வாடகை வருமானத்தை இந்தக் கணக்காண்டில் காட்டுவதா அல்லது அந்தக் கூடுதல் வாடகையைப் பெற்றிருக்க வேண்டிய…