சட்டம் என்ன சொல்லுகிறது….

கேள்வி – 1 என் நண்பரின் மகள் அவளது பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள்.   அவளது பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த பெண்ணும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் …

Read More

தொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை ! பொறுமை !பொறுமை !

வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது காத்திருப்பு ! நாம் காத்திருப்போம் ஒன்றைப் பெறுவதற்கு !!!! -பா.கண்ணன். இதை எழுதிய பா.கண்ணன் எனும் சிந்தனையாளர் கூறுகிறார், “ படிக்க 11 ஆண்டுகள்; வார விடுமுறைக்கு 7 நாட்கள்; ஊதியம் பெற 30 நாட்கள்; குழந்தை …

Read More

“தொழில் முனைவோரே” “தொடர்புகளில் தான் வளர்ச்சி இருக்கிறது”

தொழில் முனைவோரே, வியாபாரிகளே, நிர்வாகிகளே! உங்கள் தொழில் சிறப்படைய, நீங்கள் முன்னேறப் பலருடைய தொடர்பு உங்களுக்குத் தேவை வெற்றி பெற இரண்டு வி­ஷயங்களைச் செய்ய வேண்டும். 1. மனிதர்களுடன் தொடர்பு          2. அதை மேம்படுத்திக் கொண்டே இருப்பது ஒரு தொழில் அதிபருக்கு …

Read More

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்தால் (தயாரிப்பாளராக) மத்திய கலால் வரி செலுத்த வேண்டியுள்ளது என்று ஒர் கருத்தரங்கில் கேட்டறிந்தேன் இது உண்மை தானா? அதற்குச் சரியான திட்டமிட என்ன செய்வது? பதில் – 1 …

Read More

தொலைத்தது அஞ்சல் துறை ; கிடைத்தது ரூ.11 ஆயிரம்

விசா பெறுவதற்காக, லண்டனுக்கு அனுப்பிய கடவுச்சீட்டை (Passport) தொலைத்த அஞ்சல் துறை, பாதிக்கப்பட்ட நபருக்கு 11 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போத்தனூர் கோவைச் சாலையைச் சேர்ந்தவர் மாவ்ஜி (54 வயது) 2008ல், லண்டனில் வசிக்கும் …

Read More

சட்டம் என்ன சொல்கிறது???

கேள்வி -1 புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை அடைக்காமலே போகும் பட்சத்தில் சாட்சி கையெழுத்திட்டவர் குற்றவாளியாகக் கருதப்பட்டு கடனை அடைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? P.வதூத் மேட்டுப்பாளையம்… பதில் – 1 புரோநோட் மூலம் கடன் வாங்கியவர் கடனை …

Read More

“ஏற்றுமதி செய்ய விரும்புகின்றீர்களா? முதலில் அடிப்படை சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்”

இன்று ஏற்றுமதி என்ற வார்த்தை சிறு கிராமங்களில் கூட ஒலிக்கத் தொடங்கி விட்டது.  இந்நிலை மேலும் வளர்ந்து, இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக ஆகிறதோ அன்று தான் இந்தியா முன்னேறிய நாடாக, வளமான வல்லரசாக மாற இயலும்.  நம் தமிழ்நாட்டில் 32000 …

Read More

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1. வராகடன் என் தொழிலில் உள்ளது? அதை வசூல் செய்ய முடியாமல் உள்ளேன்? அதை எவ்வாறு கணக்கிடுவது? பதில் – 1. வராக்கடனுக்கு ஜெனரல் என்டரி கீழ் கண்டவாறு Bad debts a/c  Dr To Party a/c …

Read More

“”5 மாத குழந்தைக்கு” வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற நிறுவனம்!!!

கோவையில் 5 மாத குழந்தைக்கு வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற மருந்து நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவையை அடுத்து மதுக்கரை மரப்பாலம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் லைலா. இவருக்கு 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை …

Read More

சட்டம் என்ன சொல்கிறது? – கேள்வியும் பதிலும்…

கேள்வி – 1 எனக்குப் பாத்தியப்பட்ட நிலத்தின் அருகில் வேறு ஒருவருடைய 1 ஏக்கர் நிலமுள்ளது. அதை எனக்கு முழு உரிமைகளுடன் சரியான பிரதிபரயோசனத்திற்கு கிரயம் செய்து தருவதாகவும், ஆனால் நான் அந்த 1 ஏக்கர் நிலத்தை வேறு யாருக்கும் கிரயம் …

Read More