Category: தொழில்

டேக்ஸ் கார்னர்……..

கேள்வி – 1 என் தந்தை என் குழந்தைகளின் (மைனர்) பேரில் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி கிரயம் செய்துள்ளார்.  இந்த முதலீட்டை நான் சரியாக கணக்கு எழுத என்ன வழி?  இந்தத் தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை எப்படிக்  காட்டுவது? பதில் 1. குழந்தைகளுக்கு பாட்டன்மார்கள், பாட்டிமார்கள் வாங்கி கொடுக்கும் அன்பளிப்பாக (Gift) கருதப்பட வேண்டும் இந்த…

சாப்ட்வேர் தயாரிப்பில் சேவைக் குறைபாடு இழப்பீட்டுடன் ரூ.2.70 லட்சம் வழங்க உத்தரவு!!!

முழுமை பெறாத சாப்ட்வேர் தயாரித்துக் கொடுத்து, சேவையில் குறைபாடு செய்த கோவை ஆர்.பி. சாப்ட்வேர் நிறுவனம், பாதிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனத்திற்கு ரூ.2.70 லட்சத்துடன் ரூ.21 ஆயிரம் இழப்பீட்டையும்  வழங்க  கோவை  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருப்பூர், வேலம்பாளையத்தில் பட்டேல் ஹாம்ராக் (பி) லிமிட்டெட் எக்ஸ்போர்ட் நிறுவனம்  செயல்படுகிறது.  இந்நிறுவனதிற்காக ஜி.எஸ்.எம் எனும் சாப்ட்வேர் உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது. …

சட்டம் என்ன சொல்கிறது ?………

கேள்வி – 1 நான் எனது வீட்டை ஓராண்டிற்கு வாடகைக்கு விட்டேன்.  ஓராண்டு முடிந்தபின்னரும் வாடகைக்குக் குடியிருப்போர் காலி செய்ய மறுக்கின்றனர்.  வாடகை ஒப்ந்தம் ஒன்றை ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வைத்துள்ளோம்.  அதனைப் பதிவு செய்யவில்லை. வீட்டைக் காலி செய்யக் கோரி எழுத்து மூலமாகக் கேட்டுள்ளேன்.  எனக்கு வீடு எனது சொந்த உபயோகத்திற்குத் தேவைப்படுகிறது. …

பட்டுக் கூட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் – – குறைந்த முதலீடு ! அதிகலாபம் ! வளமான வாழ்வு !

தமிழர்களின் பாரம்பரியத்திற்குரியது பட்டு. பட்டுப் புழுவின் உமிழ்நீரான பட்டுக்கூட்டை நூற்பதின் மூலம் கிடைக்கும் ஓர் உயர் ரக இழையாகும் (நூல்). இப்பட்டுப் புழுவானது, மல்பெரி எனும் மரப் பயிர் இலைகளில் செரிந்துள்ள சத்துக்களைப், பட்டுப் புழுவானது வளர்ச்சிக்காகவும், கூடுகட்டுவதற்காகவும் பயன்படுத்துகிறது. பட்டுப்புழு தன்னுடைய நிலை மாறுதலின் பொழுது, தன்னைக் காத்துக் கொள்ளச் சுற்றிலும் பட்டு நூலினைக்…

கட்டுமானத்துறையில்வர்ணம்……..

வர்ணம் பூசும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும், மிக பெரிய நிறுவனங்களின் ஈடுபாடுகள்.  வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர்களின் அவல நிலை. உற்பத்தி செய்த நிறுவனமே, தான் உற்பத்தி செய்த பொருளை நேரிடையாகவே வியாபாரம் செய்யலாம் தவறு இல்லை. ஆனால் உற்பத்தி செய்த பொருளைக் கொண்டு தானே ஒப்பந்தத்தில் ஈடுபடுவது மிகவும் வேதனை ஆனது.  விவசாயி தான் உற்பத்தி…

START UP INDIA STAND UP INDIA

புதிய தொழில் துவங்க முனைபவர்கள் இனி மகிழ்ச்சி கொள்ளலாம்.  நிறைய செய்முறைகள், படிவங்கள் , மற்றும் பல இன்னல்கள் உண்டு ஓர் புதிய தொழில் துவங்குவதில் எவ்வளவு சிரமம்  என்று பலர் சொல்ல கேட்டுள்ளோம்.  சிங்கப்பூரில் ஒரே நாளில் தொழில் துவங்கலாம், ஆனால் இந்தியாவில் குறைந்த பட்சம் 3 மாதம் ஆகிறது என்கிறார் ஒருவர். புதிய…

டேக்ஸ் கார்னர்…….

கேள்வி – 1 கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்தை விற்கும் போது கிடைக்கும் லாபத்திற்கு Capital Gains எவ்வாறு பொருந்தும்? பதில் – 1 கண்டிப்பாக கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்தை விற்கும் போது தேய்மானம் கோரப்பட்டிருந்தால் அதனை விற்கும் பொழுது Short Term Capital Gains பொருந்தும். அந்நிறுவனத்தின் சொத்தின் தேய்மானம் கோரப்படவில்லை எனில் அந்தச் சொத்தை…

வீடு கட்டித் தருவதில் சேவைக்குறைபாடு! ரூ,2.90 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

ஒப்பந்தத்தின் படி, வீட்டு வேலை முடிக்காமல் கூடுதலாகப் பெற்ற 2.69 லட்சம் ரூபாயை, 21 ஆயிரம் ரூபாய் இழப்பீடுடன் சேர்த்து வழங்க வேண்டும்’ எனக் கட்டட ஒப்பந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை, ஆர்.என்.டி. காலனியைச் சேர்ந்த துரைசாமியின் மனைவி ஆண்டாள், சொந்தமாக வீடுகட்டத் திட்டமிட்டவர், பீளமேடு பாரதி காலனியில் எலைட் எலாப்ரேட்டர்ஸ் எனும் கட்டடக்…

சட்டம் என்ன சொல்கிறது……..

கேள்வி -1 என்னுடைய தாத்தா ஒரு உயில் எழுதி வைத்துவிட்டுக் கடந்த மாதம் காலமாகிவிட்டார்.  அந்த உயில் ­ரத்துப்படி எனக்கு ஒரு வீடும் அவர் பயன்படுத்திய ஒரு அம்பாசிடர் காரும் சேர வேண்டும் எனவுள்ளது.  அந்தக் காரை எனது பெயருக்கு மாற்றுவது எப்படி? M.கங்காதரன், சூலூர். பதில் – 1. தங்கள் தாத்தாவின் இறப்புச்சான்றிதழ், உயிலின்…

தமிழகத்தில் அம்மா அழைப்பு மையம் துவக்கம்……

தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாம் இடத்தில் தற்சமயம் உள்ளது. தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்துள்ள அரசின் மிக முக்கியமான ஒன்று கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு. இந்த நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்திய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முயற்சியால்…