ஆன்லைன் மருந்து விற்பனை

மக்கள் தொகை பெருகி, நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையும் மாறி நம்மில் பலர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான் எதார்த்தம். மருத்துவரிடம் செல்லும் போது அவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகள் அங்கோ அல்லது அருகில் உள்ள மருந்துக்கடைகளிலோ வாங்குவது வழக்கம். …

Read More

COP 21 PARIS புதிய மைல் கல் – 187 நாடுகள் இணைந்து எடுத்த தீர்மான ம் -$100 பில்லியன் நிதி ஒதுக்கீடு – உறுதியான செயல்பாட்டிற்கான வழிமுறைகள்

மக்கள் தொகை 1960 ல் 300 கோடி , 2000த்தில்600 கோடி 2013 ல் 700 கோடி, 2050க்குள் 900 கோடியிலிருந்து (குறைந்த பட்சமாக) 1000 கோடி என ஆகலாம் என்று ஓர் கருத்தும் உள்ளது.  கடந்த சில வருடங்களாக சராசரி …

Read More

உலக மயமா? வெப்ப மயமா?

இந்த 25 ஆண்டுகளில் புவிவெப்பம் அதிகமாகி கொண்டிருப்பதை நாம் தினமும் உணரமுடியும் என்பது உண்மை.  வெப்பம் அதிகமாக உள்ள நாட்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டேதான் போகிறது.  இதற்குக் காரணம் வேகமாக நாகரீகம் பெறுக அதற்குண்டான உற்பத்தியும் பெருகி உள்ளது.  இதற்கு உதாரணமாக …

Read More

வனவிலங்குகளின் ஊடுருவலைத் தடுக்க எளிய வழிமுறைகள்

வனவிலங்குகளின் ஊடுருவலைத் தடுக்க எளிய வழிமுறைகள் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களின் காட்டு யானைகள் தாக்கி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவது இக்கால கட்டத்தில் அதிகரித்து வருகிறது.  இந்த மனித வனவிலங்கு மோதலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு 24.03.14 ம் தேதி அன்று வனக் …

Read More

கோவை விஜயா பதிப்பகம்

புத்தகங்களை உன் நண்பனாக்கிக் கொள்.  சரஸ்வதி தேவி உன் தாயாக வருவாள் என்பதற்கு திரு.வேலாயதம் ஐயாவே ஓர் நல்ல சான்று .  கோவை டவுன்ஹால் பகுதியில் மணிகூண்டு அருகில் உள்ள விஜயா பதிப்பகம் பல நூல்களை பதிப்பு செய்தும் விற்பனை செய்தும் …

Read More

மங்களாயன் பயணம்

மங்களாயன் பயணம் -ஓர் சாதனையின் பின்னனி ரூ.12/கீ.மீ க்குச் செலவு உலகம் ஆச்சரியம் உலகமே ஆச்சரியப்படும்படி நவம்பர் 5ம் தேதி மதியம் 2.38க்கு இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டாவிண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கிளம்பியது நமது  ” மங்களாயன் “.  இந்தராக்கெட் செவ்வாய் கிரகத்திற்கு …

Read More

புதிய குருவர்க்கம்

கடந்த 10 ஆண்டுகளாக நிறைய தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பள்ளியும்ஒரு வழிமுறையைக் கையாளுவதை   நாம் காண்போம்.  அதில் தமிழ்நாடு .ஸ்டேட் போர்ட்டு ,மெட்ரிக்குலே­ன், சி.பி.எஸ்.இ. , ஐ.சி.எஸ்.இ. , ஆங்கிலோ இந்தியன் பாட திட்டம் போன்வற்றைப்பின்பற்றி வருகின்றனர்.  இதில் கடந்த …

Read More

சச்சின் எனும் பிராண்ட் – புதிய பாதை

சச்சின் எனும் பிராண்ட் – புதிய பாதை சச்சின் டெண்டுல்கரைத் தெரியாதவர் இந்தியாவில் யாரும் இருக்கமுடியாது.  கிரிக்கெட் என்றாலே சச்சின் இல்லாத அரங்கு நிறைவு பெறுவதில்லை. தனது 24 ஆண்டு சாதனையே அதற்கு ஆதாரம்.  விளையாட்டு வீரர்கள் அனைவரும் விளம்பரம் செய்து …

Read More

எம்.எம்.ஏ. சின்னப்பத் தேவர்

” ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் ” என்ற பழமொழி உண்டு.  அப்படித்தான்ஏழ்மை நிலையில் ஐந்து சகோதரர் கொண்ட பெரிய குடும்பத்தில் வாழ்ந்தவர் கோவை இராமநாதபுரத்தை சார்ந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பத் தேவர் ஆவார்.  இவர் சிறு வயதுமுதலேயே உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் …

Read More

KDFC’s only coffee

(கும்பகோணம் டிகிரி பில்டர் காபி) டிகிரி காபி சாப்பிட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை உண்டு.  ஒரு சிலர் அதன் பெருமையை மட்டுமே கேள்விப் பட்டிருந்தனர்.   அனைத்து மக்களும் அதை ருசித்துப் பார்க்க KDFC’s only coffee கும்பகோணம் டிகிரி பில்டர் காபிக் …

Read More