Category: விவசாயம்

மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள்……..

மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச் செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர் தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும்.…

உயிர் எரிகட்டி தொழில்நுட்பம் (Briquetting Technology)……

மரங்கள் மக்களின் தேவைகளுக்காகவும் தொழிற்சாலைகளின் மூலப்பொருளாகவும் அதிக அளவில் வனங்களிலும், விவசாய நிலங்களிலும், தரிசுநிலங்களிலும், தோப்புகளிலும், வரப்பு ஓரங்களிலும் மற்றும் ஊடுபயிராகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்படி வளர்க்கபட்ட மரங்கள் மக்களின் தேவைகளான தடி மரம், எரிபொருள், மாட்டுத் தீவனம் மற்றும் வேளாண் சார்ந்த உபகரணங்களுக்குப் பயன்படுகின்றன. இப்படிப் பல்வேறு பயனுடைய மரங்களை வளர்க்கும் பொழுது மரம்…

தொழிற்ச்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

தொழிற்ச்சாலை சார்ந்த மரங்கள் காகிதக்கூழ் மரங்கள்  : சவுக்கு மற்றும் தைல மரம் தீக்குச்சி மரம்   :  அயிலை என்ற பெருமரம் காகிதக்கூழ் மர தொழில் நுட்பங்கள் தைலமரம் யூகலிப்டஸ் மிர்டேசியே (ஙஹ்ழ்ற்ஹஸ்ரீங்ஹ) குடும்பவகை மரமாகும், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாநிலத்தை தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள் மரவகை…

பசுமைக் குடிலில் வெள்ளரி இலாபம் தரும் வெள்ளரி:

பசுமைக் குடிலில் வெள்ளரி இலாபம் தரும் வெள்ளரி: கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலை பொகளூரை அடுத்து உள்ள முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த கோபால் சாமி என்ற விவசாயி வெள்ளரி சாகுபாடியில் ஓர் இமாலய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  பசுமைக் குடில்களில் ( 25 சென்ட்) 18 டன் வரை வெள்ளரி சாகுபடி செய்துள்ளார். …

வி.சி.வி எனும் அற்புத மனிதர்

வி.சி.வெள்ளியங்கிரி கவுண்டர் வெள்ளக்கிணற்றில் நான்கு ஆண் மக்கள் கொண்ட விவசாயக் குடும்பத்தில் மூத்தவராக அக்டோபர் 28,1880ல் பிறந்தார்.  இவர் அந்தக் காலக்கட்டத்திலேயே “” இண்டர்மீடியட்” வரை படித்தார்.  விவாசயத்தில் 6000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையைப் பராமரித்து வந்தார். அரசியல் ஈடுபாடு: தேசிய ஒருமைப்பாடு, அந்நியர் ஆட்சி, விடுதலை எனப் பல சமூக நிகழ்வுகளை நன்கு…

பாரம்பரிய விவசாயம் எங்கே போனது?

விவசாயத்தின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். அதன் பயனும், பயன்பாடும் எவ்வாறாக அமையும் என்பது குறித்தும் நாம் நன்கு அறிவோம். இந்தியாவில் விவசாயம் பெரும்பங்கு வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நம் கோவை மாவட்டத்தில் விவசாயத்தின் பங்கு அதிகளவில் இருந்து வந்தது. அதை நம்பி பலர் வாழ்ந்து வந்தனர். தற்போது அவ்விவசாயம் சற்று நலிந்து வரும்…

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்…

ஓரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% சதவிதமாகவே உள்ளது. இதனால் இந்திய அரசின் வனக்கொள்கையின் அடிப்படையில் ஓரு நாட்டின் மொத்த…

விவசாயத்தில் வறட்சியை எதிர் கொள்ள…

2012-ம் வருடம் மழை பொய்த்த வருடம். நம் தேசமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, குஜராத் , மகாராஸ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மழையானது சராசரியானதை விட 34 சதவீதத்திற்கும் குறைவாகப் பெய்துள்ளது. இதன் காரணமாகத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது…

விவசாயத்தில் வறட்சியை எதிர்கொள்ள ………

2012-ம் வருடம் மழை பொய்த்த வருடம். நம் தேசமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, குஜராத் , மகாராஸ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மழையானது சராசரியானதை விட 34 சதவீதத்திற்கும் குறைவாகப் பெய்துள்ளது. இதன் காரணமாகத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது…