மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...

Loading...

இந்த இதழை விவசாய கருவி இதழாகவே கருதலாம். வரும் கோடைகாலத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உடுமலை விவசாயிகளின் அனுபவங்கள் நிச்சயம் நம்மிடம் ஓர் மாற்றத்தை கொண்டு வர தூண்டுகிறது. பிரதம மந்திரியின் ''START UP INDIA'' திட்டத்தின் விவரங்களோடு இடம் பெற்றுள்ளது. தொழில் முனைவோருக்கு ஓர் பயனுள்ள செய்தி.

இவ்விதழை முழுமையாக படிக்க