ஜப்பானிய விவசாய விஞ்ஞானி மசானபு ஃபுகாகோவின் தொழில் நுட்பத்தை உடுமலை ராதாகிருஷ்ணன் பண்ணையை கண்டு அதில் உள்ள தொழில் நுட்பங்கள், பண்ணை விலங்குகள் எவ்வாறு பண்ணையை லாபகரமாக நடத்துவது என தெளிவாக காட்டுகிறது. இயற்கை விவசாயம் செய்ய எண்ணுபவர்கள் இதை படித்தே ஆக வேண்டும்.