ரியல் எஸ்டேட் துறையை சீர் செய்ய வந்துள்ள RERA சட்டத்தின் முதல் பாகம் வீடு வாங்குவோரும் ப்ரோமோட்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை மிக சிறப்பாக எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது. RERA சட்டத்தின் இரண்டாம் பாகம் இச்சட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களும் அதில் உள்ள நன்மைகளை அலசி ஆராய்ந்து பார்த்திருப்பது இனி வரும் நாட்களில் ரியல் எஸ்டேட் உருவெடுக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் எலுமிச்சை, சின்ன வெங்காயம் பயான் தாவரத்தின் சாகுபடியும் வாசகர்களுக்கு சிறப்பு பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆலமரத்தின் சிறப்பும் இத்துடன் விளக்கப்பட்டுள்ளது.