செம்மறிக்கிடா பண்டிகை காலத்தில் இந்த ரக ஆடுகள் விற்பனை அமோகம் தான். அதில் லாபம் பெற்றவரின் கதை நம் பார்வைக்கு உள்ளது. இயற்கை வேளாண்மை முறையில் உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி என்பது ஓர் புதிய வரவு, அதை அலசியுள்ளது இந்த கட்டூரை. மேலும் பிளாஸ்டிக் பார்ம் ஒர்க்ஸ் என்ற மாற்று கட்டிட பொருளும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது மிக சிறப்பு.