ஸ்வீட் கார்ன் , வெந்தையம் மற்றும் முள்ளங்கி சாகுபடி என்பது புதிய விதமான விவசாயம் தான். அதில் லாபம் ஈட்டுகிறார்கள் என்று அனைத்து விவசாயிகள் அறிந்தால் இந்த துறையில் புதிய சிந்தனை என்பதையும் உணரும் போல் உள்ளது. மேலும் ஆமைகளும் அதன் முக்கியத்துவத்தை நன்கு பதித்துள்ளார் தொகுப்பாளர். சாண எரிவாயு என்பது இன்றும் ஓர் முக்கியமான மலிவு விலை எரிபொருள் என்பதை உணர்த்துகிறது இக்கட்டூரை.