வெள்ளாடு இனங்கள் தலைப்பில் உள்ள கட்டூரை மிக அழகாக நமது தமிழகத்தின் ஆட்டு வகைகளை நன்றாக விளக்கி அதன் சிறப்பையும் எடுத்து உரைத்துள்ளது விவசாயிகளுக்கு வரப் பிரசாதம். விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும்,தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் நன்கு விளக்கியிருப்பது வாசகர்களுக்கு நல்ல செய்தி தொகுப்பாக அமைந்துள்ளது.