இந்த இதழில் தமிழ்நாட்டில் உள்ள கடனுதவி திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் பட்டியல், இயற்கை விவசாயம், அன்னாசிப்பழம் பயிர் சாகுபடி, இளம் கன்றுகளைத் தாக்கும் நோய்களும் அதன் தடுப்பு முறைகளும் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுக.