இந்த இதழில் தானியங்கி கலவைப்பூச்சு இயந்திரம்,இயற்கை முறையில் லெமன் கிராஸ் சாகுபடி,மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பண்டங்களும் அவற்றைத் தயாரிக்கும் முறைகளும், ஆயுர்வேதம் எவ்வாறு ஆன்மீகத்தோடு ஒப்பிட முடியும்? பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுக. .