மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...
Loading...

புத்தகத்தின் பெயர் : என் வீடு என் தோட்டம் பகுதி - 1 தோட்டமும் அமைப்பும்

ஆசிரியர் : எஸ்.ராம்குமார்.

விலை : ரூ.45/-

பக்கங்கள் : 34

வெளியிடுவோர் : கோவைவணிகம்

சுருக்கம் : இந்நூலில் பெரிய அளவில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், அறுவடை செய்து விற்பனை செய்யும் தொழில் நுட்பங்களை சொல்வதற்கும் ஏராளமான புத்தகங்கள், தொழில்நுட்ப குறிப்புகள் உள்ளன . ஆனால் நாமே எளிமையாக நமது வீட்டிலேயே பயிர்செய்து நாமே பயன்படுத்தும் வகையில் அனை வருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் ஒரு புத்தகம் தேவை என்பது வெகு நாட்களாக அனை வரும் எதிர்பார்க்கும் ஒன்று ஆகும்...

இவ்விதழை முழுமையாக படிக்க