புத்தகத்தின் பெயர் : என் வீடு என் தோட்டம் பகுதி - 2 எளிய தோட்ட பராமரிப்பு முறைகள்
ஆசிரியர் : எஸ்.ராம்குமார்.
விலை : ரூ.30/-
பக்கங்கள் : 24
வெளியிடுவோர் : கோவைவணிகம்
சுருக்கம் : இந்நூலில் என் வீடு என் தோட்டம் புத்தகத்தின் இரண்டாம் பாகமாக பகுதி 2 எளிய தோட்ட பராமரிப்பு முறைகள் என்ற இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. எளிய முறையில் தோட்டப்பராமரிப்பு முறைகள் அனை வரும் புரிந்து பயன்படுத்தும் வகையில் எளிய
நடையில் கொடுக்கப்பட்டுள்ளது. தோட்டப்பராமரிப்பு முறைகள், தோட்ட கருவிகள்,எளிய முறையில் இயற்கையான வழியில் உரமிடுதல், நீர்ப்பாய்ச்சுதல், பயிர் பாதுகாப்பு, பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு முறைகள் கொடுக்கப்பட்டு உள்ளது...