மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...
Loading...

புத்தகத்தின் பெயர் : ஒருங்கிணைந்த பண்ணையம் (சிறுகக் கட்டிப் பெருக வாழ்)

ஆசிரியர் : ம.கோபி நீலன்.

விலை : ரூ.110/-

பக்கங்கள் : 68

வெளியிடுவோர் : கோவைவணிகம்

சுருக்கம் : இந்நூலில் வெள்ளாடு (பண்ணைக்குள் மேய்ச்சல் முறை,கொட்டில் முறை வளர்ப்பு),செம்மறிஆடு,நாட்டு கோழி,வாத்து,மண்புழு மற்றும் மண்புழு உர உற்பத்தி,ஒருங்கிணைந்த பண்ணையம்.. போன்று பத்து பல்வேறு தலைப்புகளில் பண்ணையாளர்களின் அனுபவங்கள்,வேளாண் மற்றும் கால்நடைத் துறை விஞ்ஞானிகளிடமிருந்தும் தகவல்கள் சேகரித்து வழங்கப்பட்டுள்ளன.சுருகச் சொல்லின் இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை முறையைச் சிறுகக் கட்டினால் பெருக வாழலாம்...

இவ்விதழை முழுமையாக படிக்க