இவ்விதழை முழுமையாக படிக்க

Loading...

விவசாயம் என்பது ஒரு தொழிலாக எடுக்க முடியுமா அல்லது தொழிலாக எடுத்துக்கொள்ள இயலாதா? மனிதர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி, அதனை இயக்கி, வெவ்வேறு வகையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, செய்து தரப்படும் வேலைகள் மட்டும் தொழில் அல்லது அதனை செய்யும் இடம் தொழிற்சாலை என்கிறோம்.

இவ்விதழை முழுமையாக படிக்க