இவ்விதழை முழுமையாக படிக்க

Loading...

ஒரு கட்டிடத்தின் தலைமைச் செயலகம் எது என்றால் அது அக்கட்டிடத்தின் மேற்கூரை (Roof concrete) என்றால் அது மிகையாகாது. பொதுவாக இன்றைய கட்டுமான த் துறையில் கான்கிரீட் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. அத்தகைய தன்மை வாய்ந்த கான்கிரீட்டின் தரத்தை, உறுதியை, பரிசோதிக்க வேண்டியது மிக, மிக முக்கியமான ஒன்றாகும்.

இவ்விதழை முழுமையாக படிக்க