சட்டம் என்ன சொல்லுகிறது…. கேள்வியும்? பதிலும்…

A.K.  ராஜேந்திரன், M.A. B.L. கேள்வி: நான் வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டியுள்ளேன். எனது வங்கிக் கணக்கிலிருந்து நான் வீடு கட்ட வாங்கிய கடனுக்குப் பணத்தைப் பிடித்துக்கொள்வார்கள். என்னால் கடந்த ஆறு மாதங்களாக வங்கிக்குப் பணம் கட்ட முடியவில்லை. வங்கி மேனேஜர் நேரடியாகச் சொத்தை ஜப்தி செய்துவிடுவார்கள் எனப்பலரும் என்னை பயமுறுத்துகின்றனர். வங்கி…

திறன் பேசி(Smart Phone)

aug2012

திறன் பேசி என்பது கணினியில் உள்ள பல முக்கியமான அம்சங்களை நம் கைக்குள் செல்போன் வடிவத்தில் உள்ள ஓர் கருவியாகும். வெவ்வேறு பயன் மற்றும் தேவைகளுக்காக இருந்த கணினியும் தொலைபேசியும் தற்போது ஒரு கருவியாக மாறி வருகிறது. இதனால் கணினிப் பகுதியும் தொலைபேசிப் பகுதியும் இணைந்து ஒரு புதிய வியாபாரப் பகுதியாக (Business Segment)  உருவாகியுள்ளது.…

சிறுமுகைப் பட்டு மக்களின் வாழ்வாதாரம்

பட்டுச் சேலைகள் தயாரிப்பில் இன்று சிறுமுகை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. காஞ்சீபுரம், பனாரஸ், ஆரணி, கும்பகோணம் வரிசையில் சிறுமுகைப் பட்டு இன்று பிரசித்தி பெற்றுள்ளது. 1970 களில் சிறுமுகைப் பகுதியில் காட்டன் சேலைகள் தயாரிக்கப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பின் தங்கியே இருந்தது. இருப்பினும் இந்த தொழிலில் பெரும்பாலோனர் ஈடுபட்டிருந்தனர். வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்த…

கோவை சாந்தி கியர்ஸ்

“சென்னையைச் சார்ந்த டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் கோவையில் உள்ள சாந்தி கியர்ஸ் நிறுவனப் பங்குகளை 28.5 மடங்கு (ரூ. 81/பங்குக்கு) கொடுத்து 44.12% உரிமத்தைத் தன் வசப்படுத்தி உள்ளது. இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ. 292 கோடி.” சாந்தி கியர்ஸ் எனும் நிறுவனம் 1969 ஆம் வருடம் திரு. ட. சுப்ரமணியம் என்பவரால் நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலையில்…

வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளச் சில வழிமுறைகள்

நாம் கடைகளில் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்னால் நம்மைக் கண்காணிக்கச் சேல்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் நாம் அந்த வியாபாரத்தில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு விளக்கம் கடைகளில் வாடிக்கயாளரைக் கண்காணிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதை கேமரா, பார்கோட் போன்ற முறைகளில் செய்தால் எத்தனையோ முறை நமக்கு அந்தப் பொருட்களைப்…

தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் வனங்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் வனங்கள் சமீபகாலமாக மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டதாலும் மேலும் அறிவியல் சார்ந்த தொழிற்நுட்ப வளர்ச்சியாலும் அழிக்கப்பட்டு இந்தியாவின் வனங்களின் பரப்பு 23.80% சதவிதமாகவே உள்ளது.  ஆனால் இந்திய அரசின் வனக்கொள்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் மொத்த…