வங்கிச் சேவையில் குறைபாடு – இழப்பீடு தர கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் எனக்கூறி, வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்த வங்கி, வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்  என, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர் …

Read More

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் ஒரு நாட்டின் வளத்தை நிர்மாணிக்கும் காரணியாக விளங்குகிறது. வேளாண்மை, தொழிற்சாலை, சாலைத் திட்டங்கள், அணைகள், குடியிருப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் (Infrastructure) சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கத்தான் செய்யும்.     இருப்பினும் சூழல் சீர்கேட்டை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு …

Read More

இலுப்பை- வாசம் இழுக்கும்.

இலுப்பை மரங்களைப் பொறுத்த வரையில் இரண்டு விதமான வகைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் பொதுவாக மகுவா (Mahua) என்று அழைக்கப்படுகின்றன. இம்மரம்  எண்ணெய் உற்பத்தி செய்வதில் பெரிதும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் இம்மரம் இலுப்பை என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட …

Read More

டேக்ஸ் கார்னர்

கேள்வி – 1 என்னுடைய Sales Tax கணக்குகளை மாதந்தோறும் (manual form) பேப்பர் வடிவில் வணிக வரித்துறைக்குச் சமர்ப்பித்து வருகிறேன்.  இனி வரும் காலங்களில் e-filling செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் – 1 நீங்கள்New portel ல் …

Read More

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல். , இழப்பீடு தர உத்தரவு

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பில் அனுப்பி, மன உளைச்சல் ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல். , நிர்வாகம்,  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமுகை, சவுத் இந்தியா விஸ்கோஸ் காலனியைச் சேர்ந்தவர் …

Read More

சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி 1 எங்களுடைய நிலத்தை நில அளவைத் துறையினர் நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில் அளந்தனர்.  ஆனால் அதற்கான ஆவணங்களைத் தராமலும் முட்டுக்கற்கள் போடாமலும் காலதாமதம் செய்கின்றனர்.  பலமுறை கேட்டும் சரியான பதிலில்லை. எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து (Sub – Division)  …

Read More

முகநூல் பக்கம்…

விதைகளே பேராயுதம்… விவசாயம் செய்யலாம் என்று எண்ணி வெண்டை சாகுபடி செய்ய விதை தேட கால் கிலோ விதை ரூ.700 என்றார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதன் காரணம் உரைத்தது. நாட்டு வெண்டை விதைகள் கிடைக்கவில்லை. என் ஆத்தாவிடமும் அம்மச்சியிடமும் கேட்க, எங்க …

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

கரீப் பருவ மக்காச்சோளத்திற்கான விலை விவசாயிகளை மகிழ்விக்கும்.              இந்தியாவில், மக்காச்சோளம் மூன்றாவது முக்கிய தானியப் பயிராகும், மக்காச்சோளம் மொத்த உற்பத்தியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 62 …

Read More

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.     இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள …

Read More

புன்னை மரம் – பொக்கிஷம்…

புன்னை மரமானது பண்டைய காலத்தொட்டே தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இணைந்து காணப்படக் கூடிய பழமையான மரமாகும். இம்மரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த முன்னோர்கள் கோயில்களின் முற்றத்தில் இம்மரத்தை வளர்ப்பதை பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர். இம்மரத்தின் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் பல்வேறு மருத்துவ …

Read More