டேக்ஸ் கார்னர்

கேள்வி – 1 என்னுடைய Sales Tax கணக்குகளை மாதந்தோறும் (manual form) பேப்பர் வடிவில் வணிக வரித்துறைக்குச் சமர்ப்பித்து வருகிறேன்.  இனி வரும் காலங்களில் e-filling செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் – 1 நீங்கள்New portel ல் login செய்ய வேண்டும்.  அதற்கான இணையதள முகவரி http://ctd.tn.gov.in.அதன் பிறகு மாதாந்திர நமூனாவை…

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல். , இழப்பீடு தர உத்தரவு

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பில் அனுப்பி, மன உளைச்சல் ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல். , நிர்வாகம்,  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமுகை, சவுத் இந்தியா விஸ்கோஸ் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.  1998, மே 16ல் மேட்டுப்பாளையம் சப் டிவிசனல் ( பி.எஸ்.என்.எல்.,) அலுவலகத்தில்,…

சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி 1 எங்களுடைய நிலத்தை நில அளவைத் துறையினர் நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில் அளந்தனர்.  ஆனால் அதற்கான ஆவணங்களைத் தராமலும் முட்டுக்கற்கள் போடாமலும் காலதாமதம் செய்கின்றனர்.  பலமுறை கேட்டும் சரியான பதிலில்லை. எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து (Sub – Division)  செய்து தர  வேண்டும்?  என்னுடைய பிரச்சினைக்கு நான் யாரை  அணுக வேண்டும்.? =S.மாரியப்பன்,…

முகநூல் பக்கம்…

விதைகளே பேராயுதம்… விவசாயம் செய்யலாம் என்று எண்ணி வெண்டை சாகுபடி செய்ய விதை தேட கால் கிலோ விதை ரூ.700 என்றார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதன் காரணம் உரைத்தது. நாட்டு வெண்டை விதைகள் கிடைக்கவில்லை. என் ஆத்தாவிடமும் அம்மச்சியிடமும் கேட்க, எங்க காலத்துல வெண்டணா செவப்பு வெண்டைதான் அம்புட்டு ருசியாயிருக்கும்னாங்க. அப்புறம் நிறைய நண்பர்கள் நாட்டு…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

கரீப் பருவ மக்காச்சோளத்திற்கான விலை விவசாயிகளை மகிழ்விக்கும்.              இந்தியாவில், மக்காச்சோளம் மூன்றாவது முக்கிய தானியப் பயிராகும், மக்காச்சோளம் மொத்த உற்பத்தியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகிதம் பங்களிக்கிறது.  திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி மற்றும்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.     இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள சூழலியல் காரணிகளும் இயற்கையில் சிக்கலான ஒரு வலைப்பின்னல் போன்ற பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இதை…