பயிர்க் காப்பீடு- திட்ட அறிமுகக் கூட்டம்.

    கடந்த 07.06.2016 ம் தேதியன்று, கோவை மாவட்டம் ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்ட அறிமுகக் கூட்ட விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு A.K. செல்வராஜ் M.P, மாண்புமிகு O.K.சின்னராஜ் MLA, Dr.T.S.K. …

Read More

தேன். – ஐஞ்சுவை.

பெயர் வைக்கும் போது குழந்தையின் வாயில் தேனிட்டு மூன்றுமுறை பெயரைச் சொல்லுவார்கள். குழந்தையும் தேன்சுவையின் தித்திப்பில் மலர்ந்த முகம் காட்டும். அழுகின்ற குழந்தைக்கு தித்திப்பான தாலாட்டு, பெரியவர்களுக்கு உணவு, மருந்து… போன்ற பலவகைகளில் தேன் முக்கியப் பயன்பாட்டில் உள்ளது. தேன் உற்பத்தி …

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

மலைப்பகுதியில் விளையும் மரவள்ளிக்குக் கணிசமான விலை கிடைக்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2015 – 16 ஆம் ஆண்டில் மரவள்ளி 2.12 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 48.42 இலட்சம் டன்கள் உற்பத்தி …

Read More

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    பொதுவாக வனப்பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.     1. உள் வனப்பகுதி – Core Forest     2. வெளி வனப்பகுதி – Outer Forest     3. புற வனப்பகுதி – Most Outer Forest உள் வனப்பகுதி …

Read More

நெல்றை. – ஓர் அறிமுகம்.

நெல்றை மரமானது, மிக உயரமாக வளரக் கூடிய இலையுதிர் தகவமைப்பைக் கொண்ட மரமாகும். இம்மரத்தின் நான்கில் மூன்று பங்கு அளவிற்கு பக்கக் கிளைகள் அற்றமரமாகவும் குறுகிய மற்றும் கிளை மட்டகிளைகளுடனும் காணப்படுகின்றது. இதன் இலைகளின் வடிவமானது கூரிய இலைகளை அதன் இளம் …

Read More

டேக்ஸ் கார்னர்…

கேள்வி – 1 எனது ஊழியர் ஒருவர் என் கம்பெனி வாகனத்தில் சென்ற பொழுது ஒரு சிறிய விபத்தில் மாட்டிக் கொண்டார் அதன் விளைவாக அந்த வண்டியை காவல் நிலையத்தில் கையகப்படுத்தி வைத்துச் சில மாதங்கள் ஆகி விட்டன.   தற்சமயம் இந்த …

Read More

சட்டம் என்ன சொல்லுகிறது….

கேள்வி – 1 என் நண்பரின் மகள் அவளது பெற்றோருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள்.   அவளது பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த பெண்ணும் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் …

Read More

முகநூல் பக்கம்…

இதற்கு நிகரானது எதுவும் இல்லை… இந்த சிங்கம் போன்ற காங்கேய இன மாடுகளைக்  சாணத்துக்காகவும் மூத்திரத்துக்காகவும் வளர்ப்பது போன்று இப்போதைய இயற்கை வேளாண்மை அறிவாளிகள் சித்தரிக்கிறார்கள்.அவற்றின் உழைப்பின் பாத்திரத்தை யாரும் பேசுவதே இல்லை.காரணம் அவற்றிடம் வேலை வாங்குமளவு இந்தத் தலைமுறையில் யாரும் …

Read More

தொழில் முனைவோருக்குத் தேவை பொறுமை ! பொறுமை !பொறுமை !

வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது காத்திருப்பு ! நாம் காத்திருப்போம் ஒன்றைப் பெறுவதற்கு !!!! -பா.கண்ணன். இதை எழுதிய பா.கண்ணன் எனும் சிந்தனையாளர் கூறுகிறார், “ படிக்க 11 ஆண்டுகள்; வார விடுமுறைக்கு 7 நாட்கள்; ஊதியம் பெற 30 நாட்கள்; குழந்தை …

Read More

வெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்தியாவில் பல்வேறு வகையான காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  அவற்றுள் வெண்டைப் பயிர் முக்கியமான பயிராகக் கருதப்படுகின்றது.  ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட பூச்சிகளால் வெண்டை தாக்கப்படுகின்றது.  வெண்டையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் காய்த் துளைப்பான், சாறுஉறுஞ்சும் பூச்சிகளும் அடங்கும்.  இவற்றுள் துளைப்பான்கள் மிகவும் …

Read More