சட்டம் என்ன சொல்கிறது?

கேள்வி – 1: எனது கணவரிடத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தார்.  எனது கணவர் திடீரென்று காலமாகிவிட்டார்.  அவர் காலமானதற்குப் பின்னர் அவரிடம் பெற்ற ரூ.1,00,000/- ரூபாயில் ரூ.20,000 மட்டும் எனக்குக் கொடுத்துவிட்டு மீதி ரூ.80,000 க்கு அவர் எனக்கு மாதம் ரூ.4,000 வீதம் 20 மாதங்களில் திருப்பித் தருவதாக ஸ்டாம்ப் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதிக்…

முகநூல்

கத்தி முனையைக் காட்டிலும், பேனா முனை கூர்மையானது எனில், அந்தப் பேனா முனையைக் காட்டிலும், ஏர்முனை கூர்மையானது என்பேன்…! விவசாயத்தைக் காப்போம். நேரடி நெல் விதைப்பு, ஒரு கண்ணோட்டம். நேரடி நெல் விதைப்பில் நன்மைகள்: 1. விதை நெல் அளவு குறைவு 2. நடவுக்காக கூலி மீதம் 3. அறுவடை 10 நாட்கள் முன்னதாக வரும்…

ஈரோடு மாவட்டம், நசியனூர் ரோடு, ஸ்ரீ லட்சுமி துரைசாமி மஹாலில், 18 மற்றும் 19 ஜுன் 2016 ல், கால்நடைக் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் கறவைகளுக்கான போட்டி நடைபெற்றது. வாசகர்களின் பார்வைக்காகச் சில புகைப்படங்கள்…

பயிர்க் காப்பீடு- திட்ட அறிமுகக் கூட்டம்.

    கடந்த 07.06.2016 ம் தேதியன்று, கோவை மாவட்டம் ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்ட அறிமுகக் கூட்ட விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு A.K. செல்வராஜ் M.P, மாண்புமிகு O.K.சின்னராஜ் MLA, Dr.T.S.K. மீனாட்சிசுந்தரம் மற்றும் Dr.H..பிலிப் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) போன்றோர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.…

தேன். – ஐஞ்சுவை.

பெயர் வைக்கும் போது குழந்தையின் வாயில் தேனிட்டு மூன்றுமுறை பெயரைச் சொல்லுவார்கள். குழந்தையும் தேன்சுவையின் தித்திப்பில் மலர்ந்த முகம் காட்டும். அழுகின்ற குழந்தைக்கு தித்திப்பான தாலாட்டு, பெரியவர்களுக்கு உணவு, மருந்து… போன்ற பலவகைகளில் தேன் முக்கியப் பயன்பாட்டில் உள்ளது. தேன் உற்பத்தி செய்யும் திரு.தங்கராஜ் அவர்களிடம் தேனைப் பற்றிய தகவல்கள் கேட்டறிந்தபோது… எனக்கு சுமார் 34…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

மலைப்பகுதியில் விளையும் மரவள்ளிக்குக் கணிசமான விலை கிடைக்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிவிப்பின் படி, இந்தியாவில் 2015 – 16 ஆம் ஆண்டில் மரவள்ளி 2.12 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 48.42 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாடு 26.99 இலட்சம் டன்கள் மரவள்ளி உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கின்றது.…