Tag: இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல்.

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் “”பில்”- பி.எஸ்.என்.எல். , இழப்பீடு தர உத்தரவு

இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் பில் அனுப்பி, மன உளைச்சல் ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல். , நிர்வாகம்,  பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமுகை, சவுத் இந்தியா விஸ்கோஸ் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம்.  1998, மே 16ல் மேட்டுப்பாளையம் சப் டிவிசனல் ( பி.எஸ்.என்.எல்.,) அலுவலகத்தில்,…