சோலார் விளக்குப் பொறி-சுற்றுச்சூழலின் நண்பன்.

இனி விவசாயிகள் பூச்சிக் கொல்லிக்குப் பாய் பாய் சொல்லும் நேரம் வந்துவிட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 19ம் தேதியன்று. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுக்கா, குமரன்குன்று பகுதி விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லியின் அபாயத்தையும், அதிலிருக்கும் செலவினங்கள்… அதற்கு மாற்று போன்ற தகவல்களை …

Read More