Tag: உள்ளத்திலிருந்து….

உள்ளத்திலிருந்து…

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் நம்அனைவர்க்கும் தாழ்வு” பாரதி நமக்கு – பாரதத்திற்கு – எடுத்துக் கூறிய தாரக மந்திரத்தை நாம் மறந்து விடக்கூடாது. பலமொழிகள் நிறைந்த மாநிலங்களைக் கொண்டது நமது இந்திய நாடு. இன்று அவ்வம்மொழிக் குரிய கலை, பண்பாடு, நாகரிகம், வாழ்கை முறை அனைத்திலும் வேறு பட்டிருந்தாலும்…

உள்ளத்திலிருந்து…

“வந்தே மாதரம் என்போம் – எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” – பாரதியார். ஆகஸ்டு மாதம் என்றாலே புரட்சி மாதம் என்று பெயர். 1942 – ல் ஆகஸ்டு மாதத்தில் தான் ‘வெள்ளையனே வெளியேறு’’என்ற இயக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதனால் அது புரட்சி மாதம் எனப்பட்டது. அன்று துவங்கிய இப்புரட்சி 1947ல் சுதந்திரம் பெறப்பட்ட…

உள்ளத்திலிருந்து…

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப – எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் – ” குறள் எண்ணிய படி புது அமைச்சரவை தமிழ் நாட்டில் வந்தெய்தியுள்ளது மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில். வாழ்க ! தமிழகம் உயர்க !! மிளிர்க !!! நிகர மெஜாரிட்டி பெற்று அமைச்சரவை அமைத்துள்ள முதல்வர் அவர்கள் விவசாயம், பள்ளி, மதுவிலக்கு, பெண்கள்…

உள்ளத்திலிருந்து…

‘கோவை வணிகம்’ தனது குறிக்கோள்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது.   வேளாண்மை, வணிகம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய இம்மூன்றும் நன்கு அமையவும் உயர்வடையவும் அதுதன் கடமையைச் செவ்வனே செய்து வருகிறது.  அதன் பலனும் மக்களிடத்துப் பிரதிபலிக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே விவசாயத்திற்கு முன்னுரிமை தருகின்றன.  பருவச் சூழ்நிலை மாறிவரும் இக்காலத்தில் விவசாய நிலை உயர்வதற்கு…

உள்ளத்திலிருந்து…

“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி – என மேவிய யாறு பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு” – பாரதியார். ஒரு நாட்டின் ஆறுகள்தான் அந்நாட்டின் இரத்த நாளங்கள். மேலே கூறப்பட்ட ஆறுகள் அனைத்தும் அன்று ஜீவநதிகள் போல் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருந்தன. “வான் பொய்ப்பினும் தான் பொய்யா…

உள்ளத்திலிருந்து……..

“காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வைகை பொருனை நதி- என மேவிய யாறு பலவோடத் –  தி ரு மேனி செழித்த தமிழ்நாடு” – பாரதியார் பண்டு தொட்டு தமிழ் நாடு நல்ல பருவமழை பொழிந்து ஜீவநதிகள் இல்லாவிடினும் எக்காலத்தும் வற்றாத ஆறாக ஆறுகள் ஓடிக்கொட்டிருக்கும் நாடாக இருந்தது.  அத்தகைய நாடு மழையில்லாமல்…

உள்ளத்திலிருந்து……..

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” உண்பவர்க்கு உணவுகளை விளையச் செய்தும், குடிப்பவர்க்குத் தண்ணீராகவும் (தானும் உணவாகவும்) இருப்பது மழையே யாகும்.  இத்தகைய மழை “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம்  மழை” பெய்யாமல் உயிர்களைக் கெடுப்பதும் அவ்வாறு கெட்டவர்க்கு – தவித்த உயிர்களுக்குத் துணையாக நின்று பெய்து வாழ வைப்பது…

உள்ளத்திலிருந்து

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” – குறள்  :  இறைமாட்சி.     இன்றைக்கு நமது இரு அரசுகளும் “குறள்” கூறுகின்ற முறைப்படி இயற்றுகின்றன.  நடுவண் அரசு உலகின் பலநாடுகளுக்கும் சென்று நம் நாட்டில் எல்லா நன்மைகளும் செய்து தருகிறோம்.  உங்கள் செல்வத்தை எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று ஈர்த்துக் கொண்டிருக்கிறது. …

உள்ளத்திலிருந்து…..

நீர் இன்றி அமையாது உலகெனின், யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு” – குறள். நீர் உலகுக்கு முக்கியமானது.  அதுவும் மழை இல்லையேல் இயலாது.  இதை நன்குணர்ந்த ஆந்திர அரசு எந்தவிதமான விளம்பரமுமின்றி “கோதாவரி கிருஷ்ணா’ ஆகிய இரு ஆறுகளையும் இணைத்து ஆந்திராவின் ஒரு பகுதியை வளமாக்கியுள்ளது.  பலகோடிகள் செலவு செய்து தங்கள் மாநிலத்தில் பாயும்…

உள்ளத்திலிருந்து

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். ஆம் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதவை எண்ணும் எழுத்தும் எண் கணிதம், கணக்கு என்று கூறப்படும். எழுத்து என்பது இலக்கியமாகும். நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு துறவி படிக்கிறாயா? என்று என்னைக் கேட்டார். ஆம். 6 ஆம் வகுப்பு படிக்கின்றேன் என்று சொன்னேன், உடனே அவர் விவேக சிந்தாமணி, நாலடியார்,…