Tag: கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம். கொஞ்சம் சுற்றுச்புறச்சூழல்

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் ஒரு நாட்டின் வளத்தை நிர்மாணிக்கும் காரணியாக விளங்குகிறது. வேளாண்மை, தொழிற்சாலை, சாலைத் திட்டங்கள், அணைகள், குடியிருப்புகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் (Infrastructure) சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கத்தான் செய்யும்.     இருப்பினும் சூழல் சீர்கேட்டை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.     மின்சாரம் தயாரிக்க அணைகள் கட்டி நீர்மின்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    சுற்றுப்புறச்சூழல் என்பது ஒரு இடத்தை சுற்றியுள்ள கால நிலை, மரங்கள், செடிகளை உள்ளடக்கியக் காடுகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்தச் ‘சூழல் தொகுப்பே’ ஆகும்.     இதில் ஒவ்வொரு உயிரில்லா, உயிருள்ள சூழலியல் காரணிகளும் இயற்கையில் சிக்கலான ஒரு வலைப்பின்னல் போன்ற பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இதை…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    பொதுவாக வனப்பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.     1. உள் வனப்பகுதி – Core Forest     2. வெளி வனப்பகுதி – Outer Forest     3. புற வனப்பகுதி – Most Outer Forest உள் வனப்பகுதி உள் வனப்பகுதிகளுக்குள் மனிதர்களை அனுமதிப்பதில்லை. இப்பகுதியின் அளவைப் பொருத்தே ஒரு நாட்டின் வளம்…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல்,கொஞ்சம் வேளாண்மை.- அறிந்துகொள்வோம்.

சுற்றுப்புறச்சூழல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. இம்மலைகளில் காலநிலை மாற்றமே இதற்கு ஆதாரமாக உள்ளது. சூழல் சீர்கேட்டில் அரசின் பங்கு கணிசமாக உள்ளது. காப்புக் காடுகளை அழித்து யூக்கலிப்டஸ் மரங்களை நீலகிரி மலை மட்டுமல்லாது கொடைக்கானல், சத்தியமங்கலம் தலமலை மற்றும் மூணார் பகுதிகளில் நட்டு தற்போது நீர் வற்றிய ஆறுகள் உருவாக மூல…

கொஞ்சம் சுற்றுப்புறச்சூழல், கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம்.

    மேற்குத் தொடர்ச்சி மலை உலகில் பழமையான மலைகளில் ஒன்று அரபிக் கடலில் வழியாக வரும் தென்மேற்குப் பருவக் காற்று இம்மலைத் தொடரின் மேற்குச் சரிவுப் பகுதிகளுக்கு மிகுந்த மழைப் பொழிவைத் தருகிறது. அதன் கிழக்குச் சரிவுப் பகுதிகளில் மழை குறைவாகவே கிடைக்கிறது. இதனால் மிக வித்தியாசமாகக் கால சூழ்நிலை இம்மலையின் இரு வேறு பகுதிகளில்…

கொஞ்சம் வேளாண்மை. – அறிந்துகொள்வோம். கொஞ்சம் சுற்றுச்புறச்சூழல்,

திரு.மரியா ப்ரான்ஸிஸ் அவர்கள் ஒரு வேளாண் பட்டதாரி. இவர் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழகத்திற்கு மழை ஆதாரம். இந்த மலையானது குஜராத்தில் தொடங்கி கன்யாகுமரி வரை தொடர்கிறது, இதில் முக்கியமாக நாம் கவனிக்கபட வேண்டியது, இது இமயமலையை…